/* */

You Searched For "#CoimbatoreNews"

கோவை மாநகர்

கோவையில் ரூ. 16.90 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம்...

கோவை ராமநாதபுரம் பகுதியில் ரூ. 16.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்தை வானதி சீனிவாசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோவையில் ரூ. 16.90 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் திறப்பு.. வானதி சீனிவாசன் எம்எல்ஏ பங்கேற்பு…
கோவை மாநகர்

அண்ணாமலையின் கனவு ஒருநாளும் பலிக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி...

அண்ணாமலையின் கனவு ஒருநாளும் பலிக்காது, இவ்வளவு பேசுபவர்கள் ஏன் அரவகுறிச்சியில் மண்ணை கவ்வினார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

அண்ணாமலையின் கனவு ஒருநாளும் பலிக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
கோவை மாநகர்

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அதிமுகவை அழிக்க திட்டமிட்டுள்ளனர்: முன்னாள்...

அ.தி.மு.க வை அழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர் – ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-சை வசைபாடிய கோவை முன்னாள் எம்.எல்.ஏ.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அதிமுகவை அழிக்க திட்டமிட்டுள்ளனர்: முன்னாள் எம்எல்ஏ ஆவேசம்
கோயம்புத்தூர்

தமிழகத்தை பொருளாதாரத்தில் உயர்த்த கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானது...

தொழில்துறையில் சிறப்பு வாய்ந்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதில் சிறு குறு நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தை பொருளாதாரத்தில் உயர்த்த கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானது -முதல்வர் ஸ்டாலின்
கோவை மாநகர்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று, கோவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்
சூலூர்

கோவை வெள்ளலூரில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை வெள்ளலூர் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவை வெள்ளலூரில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கோவை மாநகர்

கோவை குனியமுத்தூர் பகுதியில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை

ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் சார்பில் இசுலாமியர்கள் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை
கோவை மாநகர்

கோவை மாநகராட்சி துணை மேயராக வெற்றிசெல்வன் போட்டியின்றி தேர்வு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் அமைந்துள்ள 92 வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.வெற்றிசெல்வன் வெற்றி பெற்றார்.

கோவை மாநகராட்சி துணை மேயராக வெற்றிசெல்வன் போட்டியின்றி தேர்வு
கோவை மாநகர்

காரில் கதறிய காதல் ஜோடி: காப்பாற்றிய காவலர்: கோவையில் பரபரப்பு

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காரில் கதறிய காதல் ஜோடி: காப்பாற்றிய காவலர்: கோவையில் பரபரப்பு