/* */

You Searched For "Coimbatore news today"

தமிழ்நாடு

கோவையில் 65 ஆண்டு கால அரச மரத்திற்கு அடியில் அதிசய கிணறு

கோவையில் பாலம் கட்டுபதற்காக தோண்டிய போது 65 ஆண்டு கால அரச மரத்திற்கு அடியில் அதிசய கிணறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

கோவையில் 65 ஆண்டு கால அரச மரத்திற்கு அடியில் அதிசய கிணறு
தொண்டாமுத்தூர்

கோவை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்தில் பல லட்சம் சேதம்

கோவை பிளாஸ்டிக் குடானில் ஏற்பட்ட தீ விபத்தில் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

கோவை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்தில் பல லட்சம் சேதம்
கோயம்புத்தூர்

காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை

தீ விபத்து தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு உணவு, தீத்தடுப்புக்கு தேவையான நீரை எடுத்து செல்ல வனத்துறை சார்பில் நவீன ட்ரோன் வாங்கப்பட்டுள்ளது

காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை
கோவை மாநகர்

திமுகவை கண்டித்து வாழைப்பழங்களுடன் பாஜக நூதன பிரச்சாரம்

திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

திமுகவை கண்டித்து வாழைப்பழங்களுடன் பாஜக நூதன பிரச்சாரம்
கோவை மாநகர்

போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை விமர்சிக்க அதிமுக, பாஜகவிற்கு தகுதி...

Drug Issue Political Person Accused ஒன்றிய அரசிற்கு தெரியாமல் போதைப்பொருள் வர முடியுமா? இது பற்றி பேச பாஜகவிற்கு யோக்கியதை இல்லை.

போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை விமர்சிக்க அதிமுக, பாஜகவிற்கு தகுதி இல்லை : கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு
கோவை மாநகர்

திமுக அலுவலகத்தில் தொமுச நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

போக்குவரத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்

திமுக அலுவலகத்தில் தொமுச நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி
தொண்டாமுத்தூர்

மகாசிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற குவியும் பக்தர்கள்

வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி வருவதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு படையெடுத்து வருகின்றனர்

மகாசிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற குவியும் பக்தர்கள்
கோயம்புத்தூர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி வெறும் அரசியல்: அமைச்சர்...

கோயம்புத்தூரில் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கலைஞர் நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி வெறும் அரசியல்: அமைச்சர் எ.வ.வேலு!