/* */

You Searched For "Coimbatore Police News"

மேட்டுப்பாளையம்

’பவானி ஆற்றில் உயிரிழப்புகளை தடுக்க தனிக்குழு’ - மாவட்ட காவல்...

பவானி ஆற்றில் சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் "லைப் கார்டு" என்றதனிக்குழு அமைக்கப்பட்டது.

’பவானி ஆற்றில் உயிரிழப்புகளை தடுக்க தனிக்குழு’ - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோயம்புத்தூர்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் 2 துப்பாக்கிகள் பறிமுதல்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்ட போலீஸார் இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் 2 துப்பாக்கிகள் பறிமுதல்
கோவை மாநகர்

போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்... கோவை காவல் ஆணையர்...

பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே விபத்துக்களை தவிர்க்க இயலும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்... கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சு...
கோயம்புத்தூர்

கோவையில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த

கோவையில் போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரவுடி ஒருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த ரவுடி!
கோயம்புத்தூர்

கோவையில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி ரூ.3.50 கோடி மோசடி.. 11 வாகனங்கள்...

கோவையில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி மூன்றரை கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி ரூ.3.50 கோடி மோசடி.. 11 வாகனங்கள் பறிமுதல்…