/* */

You Searched For "#coimbatore corporation"

கோவை மாநகர்

தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்க மறுக்கும் கோவை மாநகராட்சி...

தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்க கோவை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்க மறுக்கும் கோவை மாநகராட்சி அதிகாரிகள்
கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியின் கீழ் வந்த அரசு ஆரம்ப பள்ளிகள்

தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 64 பள்ளிகள் தற்போது மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியின் கீழ் வந்த அரசு ஆரம்ப பள்ளிகள்
கோயம்புத்தூர்

இரண்டாவது நாளாக தொடரும் கோவைமாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்...

சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென அறிவித்துள்ளனர்

இரண்டாவது நாளாக தொடரும் கோவைமாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
கோயம்புத்தூர்

குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க தனிக் குழு: கோவை மாநகராட்சி

கோவை:மாநகராட்சி பகுதிகளில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் தனிக் குழு அமைத்துள்ளது

குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க தனிக் குழு: கோவை மாநகராட்சி
கோவை மாநகர்

கோவை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் தகுதி இழப்பு

தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து திமுக பெண் கவுன்சிலர் தகுதி இழக்கிறார்.

கோவை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் தகுதி இழப்பு
கோயம்புத்தூர்

குப்பை மேலாண்மைக்கு ரூ.176 கோடி: அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியது...

கோவை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை பணிக்கு ரூ.176.06 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

குப்பை மேலாண்மைக்கு ரூ.176 கோடி: அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியது மாநகராட்சி
கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி பகுதிகளில் எல்.இ.டி. விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு

கோவை மாநகராட்சி பகுதியில், 7,701 இடங்களில், புதிதாக எல்.இ.டி., தெருவிளக்குகள் அமைக்க, ரூ.19.34 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது

கோவை மாநகராட்சி பகுதிகளில் எல்.இ.டி. விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு
கோயம்புத்தூர்

மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற...

கோவை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒப்பந்ததாரர் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்கும் வகையில் டீசல் கேனுடன் வந்ததால் பரபரப்பு...

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற ஒப்பந்ததாரர்
கோவை மாநகர்

வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகரில் வரி செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என - மாநகராட்சி கூட்டத்தில் ஆணையர் பிரதாப் கூறினார்

வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கோவை மாநகராட்சி ஆணையர்
கோவை மாநகர்

முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த திட்டத்தை கைவிட்ட கோவை மாநகராட்சி

அரசு நிதி ஒதுக்கியும் கூட, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்காத ஒரே காரணத்தால், அத்தொகை அரசுக்கே திரும்பி செல்கிறது.

முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த திட்டத்தை கைவிட்ட கோவை மாநகராட்சி
கவுண்டம்பாளையம்

கோவை ஜி.என்.மில்ஸ் சாலையில் அடிபட்ட குதிரை: கண்டு கொள்ளாத மாநகராட்சி

கோவை ஜி.என்.மில்ஸ் அருகே சாலை விபத்தில் காயமடைந்த குதிரையை காப்பாற்ற கோரியும் மாநகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் கவலை.

கோவை ஜி.என்.மில்ஸ் சாலையில் அடிபட்ட குதிரை: கண்டு கொள்ளாத மாநகராட்சி