/* */

You Searched For "#cleaningwork"

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு...

குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி
உதகமண்டலம்

உதகை நகராட்சி மார்க்கெட்டில் முழு தூய்மை பணி

உதகை மார்க்கெட்டில் மழை காலங்களில் தேங்கி நிற்கும் நீர் செல்லும் கால்வாயில் இருந்த சகதிகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது.

உதகை நகராட்சி மார்க்கெட்டில் முழு தூய்மை பணி
சங்கரன்கோவில்

சங்கரநாராயணர் கோவிலில் முழு ஊரடங்கில் உழவாரப்பணி நடைபெற்றது

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர்சுவாமி திருக்கோவிலில் முழு ஊரடங்கு தினத்தை பயன்படுத்தி உழவாரப்பணி நடைபெற்றது.

சங்கரநாராயணர் கோவிலில் முழு ஊரடங்கில்   உழவாரப்பணி நடைபெற்றது
செங்கம்

புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள்

ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களில் தேவையின்றி இருக்கும் பழைய பயன்படுத்த இயலாத குப்பையாக கிடக்கும் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள்
புதுக்கோட்டை

முழு ஊரடங்கு நாளிலும் சாலைகளில் தீவிரமாக ஈடுபட்ட துப்புரவு

முழு ஊரடங்கு நாளிலும் துப்புரவு பணியாளர்கள் சாலைகளில் தீவிரமாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கு நாளிலும் சாலைகளில் தீவிரமாக ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்
பாளையங்கோட்டை

முழு ஊரடங்கு: நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி

நெல்லை புதிய பேருந்து நிலையத்தை முழு ஊரடங்கையொட்டி சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கு:  நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
உதகமண்டலம்

கவர்னர் வருகை: உதகை சாலைகள் தூய்மை பணி தீவிரம்

உதகை-கோத்தகிரி சாலை கோடப்பமந்து உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கவர்னர் வருகை: உதகை சாலைகள் தூய்மை பணி தீவிரம்
சென்னை

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப்பணி: 75 டன் கழிவு அகற்றம்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் தூய்மைப்பணிகளை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப்பணி:   75 டன் கழிவு அகற்றம்
சிவகங்கை

பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம்

சிவகங்கையில், தீபாவளியால் பட்டாசு குப்பைகள் அதிகம் சேர்ந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள் அவற்றை அகற்றினர்.

பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம்
கரூர்

வெண்ணைமலையில் தூய்மை பணி 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

வெண்ணைமலையில் தூய்மை பணி 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு