You Searched For "#cleaningstaff"
கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கல்
கலசப்பாக்கம் யூனியனில் உள்ள 45 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம்
தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த காேரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு
குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

கீழ்பெண்ணாத்தூர்
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: துணை சபாநாயர் வழங்கல்
கீழ்பென்னாத்தூரில் 162 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை துணை சபாநாயர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும்...
சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பாளையங்கோட்டை
சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விழுப்புரம்
தற்காலிக தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தற்காலிக தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு
தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க...
தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும்.

விழுப்புரம்
விழுப்புரம்: தூய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க...
விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை பெற அழைக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்
சென்னையை தூய்மைப்படுத்த உதவிக்கரம் நீட்டும் திண்டுக்கல் மாநகராட்சி
மழையால் பாதித்த சென்னை நகரை சுத்தம் செய்வதற்காக, திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பவானிசாகர்
தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சத்தியமங்கலத்தில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்பு.

திருப்பூர் மாநகர்
போனஸ் வழங்க கோரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு போனஸ், 2 மாத நிலுவை சம்பளம் வழங்ககோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவெறும்பூர்
தூய்மை பணியாளர்களின்மனக்குமுறலை வெளியிட்டார் திருச்சி சமூக ஆர்வலர்
தூய்மை பணியாளர்களின் மனக்குமுறலை திருச்சி சமூக ஆர்வலர் வெளியிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
