/* */

You Searched For "#ChristmasFestival"

ஈரோடு

கிறிஸ்துமஸ் பண்டிகையாெட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.80 கோடிக்கு மது...

ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையன்று, ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை. கடந்த ஆண்டை விட விற்பனை சரிந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகையாெட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை
இராஜபாளையம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு...

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து சிறப்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் திருவிழா உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை
திருநெல்வேலி

நெல்லையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்களில் சிறப்பு...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திருப்பலி நடத்தி நற்செய்திகள் வழங்கப்பட்டன.

நெல்லையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி  தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
சென்னை

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் கிருஸ்துமஸ் திருவிழா

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற கிருஸ்துமஸ் திருவிழாவில் பேராயர்கள், போதகர்களை சிறப்பு செய்து, 1500 கிருஸ்துவ குடும்பங்களுக்கு அரிசி,...

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் கிருஸ்துமஸ் திருவிழா
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் நடந்த ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார்.

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா
உலகம்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசி : அதிபர் ஜோ பிடென் அறிவிக்க...

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அதிபர் பிடென் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசி : அதிபர் ஜோ பிடென் அறிவிக்க உள்ளார்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா

சங்கரன்கோவில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விண்மீன் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

சங்கரன்கோவில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனையில்  கிறிஸ்துமஸ் விழா