You Searched For "#chennai"
தமிழ்நாடு
மத்திய அரசைக் கண்டித்து மே 26 – 27 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்
மே 26 – 27 கண்டன ஆர்ப்பாட்டத்தை சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் அறிவித்துள்ளன

தியாகராய நகர்
சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை: சிபிஎம் கட்சி...
இரவு நேரத்தில் வரம்புமீறி செயல்பட்ட குவாரிகளை கனிமவள அதிகாரிகள் அனுமதித்தது குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்

சென்னை
சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்துறை போட்டிகள்
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.

சேப்பாக்கம்
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடும்...
தமிழகத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் 3 வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளது

தமிழ்நாடு
தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டடம்: முதல்வர் ...
சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு பள்ளியில் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை
சென்னை குரோம்பேட்டையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
சென்னை குரோம்பேட்டை GST சாலையில் ஓடிய கார் திடிரென தீப்பற்றி எரிந்தது, உள்ளே பயணம் செய்த 5 பேர் உடனடியாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.

வணிகம்
சென்னை: 33வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் 33வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

கோவை மாநகர்
3 மாநகராட்சிகளில் விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் :அமைச்சர் நேரு
சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்

சென்னை
சென்னையில் 3,300 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: மேயர் அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 3,300 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மேயர் பிரியா தகவல்

தியாகராய நகர்
ஓராண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது:...
முதல்வர் ஸ்டாலினின் ஓராண்டுகால ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் கொடுத்துள்ளது என்றார் கொமதேக எம்எல்ஏ

பல்லாவரம்
கவனத்தை திசை திருப்பி பணம் கொள்ளையடித்த 7 பேர் கொண்ட கும்பல் கைது
சென்னையில் கவனத்தை திசை திருப்பி பணம் கொள்ளையடித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கல்வி
நாளை பிளஸ்2 தேர்வு : Instanews செய்தி தளம் மாணவர்கள் வெற்றிக்கு...
நாளை பிளஸ்2 தேர்வு நடக்கிறது. Instanews செய்தி தளம் மாணவர்களை வாழ்த்துகிறது.
