You Searched For "#ChengalpetNews"
பல்லாவரம்
திருநீர்மலை நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தகோரி...
திருநீர்மலையில் நீர்நிலைகளில் குப்பை ட்டுவதை தடுத்து நிறுத்தகோரி அம்பேத்கர் எழுச்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு பாலாற்றில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி...
செங்கல்பட்டு பாலாற்றில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லாவரம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுராந்தகம்
அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் கிறிஸ்தவர்கள் குடில்...
அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவூட்டும் வகையில் குடில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

செய்யூர்
கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 4 பேர் கைது
கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர்
மழையால் பாதிக்கப்பட்ட 4,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
மழையால் பாதிக்கப்பட்ட 4500 குடும்பத்திற்கு திருப்போரூர் ஒன்றியத் தலைவர் எல். இதயவர்மன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 395.5 மி.மீ. மழை பதிவு
செங்கல்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 395.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

பல்லாவரம்
பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தாம்பரம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுராந்தகம்
திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு
திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவராக பெருமாள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

செங்கல்பட்டு
வண்டலூா் உயிரியல் பூங்காவில் இடி தாக்கி இருவா் மருத்துவமனையில் அனுமதி
வண்டலூா் உயிரியல் பூங்காவில் இடி தாக்கி ஒடிசா மாநிலத்தை சோ்ந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு
குமிழி ஊராட்சி தலைவர் வேட்பாளர் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு...
குமிழி ஊராட்சிமன்றத் தலைவருக்கு போட்டியிடும் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
