/* */

You Searched For "#CheifMinisterStalin"

சினிமா

நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஜோடி முதலமைச்சருக்கு கல்யாண அழைப்பிதழ்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களது திருமண அழைப்பிதழை வழங்கினர்.

நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஜோடி   முதலமைச்சருக்கு கல்யாண  அழைப்பிதழ்..!
தமிழ்நாடு

35.82 கோடி ரூபாய் செலவில் 12 உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள்:...

உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்கும் வகையில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

35.82 கோடி ரூபாய் செலவில் 12 உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் திறப்பு
தமிழ்நாடு

ஓராண்டு நிறைவு: அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

ஓராண்டு நிறைவு: அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்
திருநெல்வேலி

மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க...

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரத்தை அகற்றும்போது மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு...

மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!
தமிழ்நாடு

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர்கள் முதல்வரை...

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பிற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நன்றி தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தார்கள்.

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர்கள் முதல்வரை சந்தித்தனர்
தமிழ்நாடு

விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும்...

"இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் " மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சை
தமிழ்நாடு

செய்யாறு: மோட்டார் வாகன அலுவலகத்திற்கு ரூ.1.97 கோடி மதிப்பீட்டில்...

ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் செய்யாறு மோட்டார் வாகன அலுவலகத்திற்கு அலுவலகக் கட்டடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செய்யாறு: மோட்டார் வாகன அலுவலகத்திற்கு ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம்
தமிழ்நாடு

போர் நினைவு சின்னத்தில் மலரஞ்சலி மரியாதை செலுத்தினார் முதல்வர்...

உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூறும் வகையில், போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர்

போர் நினைவு சின்னத்தில் மலரஞ்சலி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு

ஒமிக்ரான் தடுப்பு, ஊரடங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசனை

ஒமிக்ரான் தடுப்பு, ஊரடங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை
சேலம்

சேலம் மாவட்டத்திற்கு 1,242 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்: ...

சேலம் மாவட்டத்திற்கு ரூபாய் 1,242 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்

சேலம் மாவட்டத்திற்கு 1,242 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்:  முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் ஏற்பட்டுள்ள கனமழை சேதங்களை முதலமைச்சர்...

வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் ஏற்பட்டுள்ள கனமழை சேதங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்