/* */

You Searched For "#CasteCertificate"

செஞ்சி

ஒரே நாளில் பழங்குடி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய முதல்வர்...

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒரே நாளில் பழங்குடியின மாணவர்களுக்கு சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

ஒரே நாளில் பழங்குடி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
அரக்கோணம்

இருப்பிடத்திற்கே சென்று இருளர் இன ஜாதி சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்

அரக்கோணம் அருகே சாதிச்சான்று கேட்டு மனுசெய்த இருளர் இனத்தவர்களுக்கு சான்றிதழ்களை இருப்பிடத்திற்கே சென்று வழங்கிய கலெக்டர்

இருப்பிடத்திற்கே சென்று இருளர் இன ஜாதி சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
நாமக்கல்

நாமக்கல்லில் ஜாதி சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் காத்திருப்பு...

ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி இருளர் இன மக்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்.

நாமக்கல்லில் ஜாதி சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை

ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு

பழங்குடியின மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் ஆட்சியரிடம் மனு

ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு
சோளிங்கர்

கிறிஸ்தவராக மாறியவர் ஆதிதிராவிடர் சான்றிதழுடன் தேர்தலில் போட்டி

கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் என சாதி சான்றிதழ் பெற்று ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக வழக்கு

கிறிஸ்தவராக மாறியவர் ஆதிதிராவிடர் சான்றிதழுடன் தேர்தலில் போட்டி
பொள்ளாச்சி

பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி எஸ்எப்ஐ...

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை

ஜாதி சான்றிதழ், மின்சாரம் வழங்க கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் மனு

பூம்பூம் மாட்டுக்காரர்கள், குடும்பத்தினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் ஜாதி சான்றிதழ் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வலியுறுத்தி மனு.`

ஜாதி சான்றிதழ், மின்சாரம் வழங்க கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் மனு
திருப்போரூர்

இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய செங்கல்பட்டு வருவாய்...

செங்கல்பட்டு அருகே இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழினை வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் வழங்கினார்.

இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்