/* */

You Searched For "#by-election"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 57 % இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

மாநகராட்சிக்கு 36 வார்டு மாமன்ற உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் 4510 வாக்காளர்கள் உள்ள நிலையில் 2597 பேர் வாக்களித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 57 % இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்
காஞ்சிபுரம்

மாதிரி வாக்குபதிவின் போது மின்தடை .. ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை..

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டுக்கான இடைத்தேர்தலில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவின் போது திடீர் மின்தடை ஏற்பட்டது.

மாதிரி வாக்குபதிவின் போது மின்தடை .. ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை..
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு...

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சி பதவிகளுக்கு...

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சி  பதவிகளுக்கு இடைத்தேர்தல்
நாமக்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல்...

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று 15ம் தேதி மாலைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல்:  வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்
வேதாரண்யம்

வேதாரண்யம் கத்தரிப்புலம் ஊராட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை

வேதாரண்யம் கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்றார்.

வேதாரண்யம் கத்தரிப்புலம் ஊராட்சி இடைத்தேர்தல் தொடர்பான  ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை:2 ஒன்றியங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை:2  ஒன்றியங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
மயிலாடுதுறை

குத்தாலம் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் அறிமுகம்

குத்தாலம் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

குத்தாலம் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் அறிமுகம்
இந்தியா

மேற்குவங்கம் பபனிபூர் தொகுதியில் மம்தா போட்டியிட வாய்ப்புள்ளது.

பபனிபூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவார் என தெரிகிறது

மேற்குவங்கம் பபனிபூர் தொகுதியில் மம்தா போட்டியிட வாய்ப்புள்ளது.