/* */

You Searched For "#bribe"

செங்கம்

செங்கத்தில் 3 ஆயிரம் லஞ்சம்: சமூக பாதுகாப்பு நல அலுவலா் கைது

செங்கத்தில் அரசின் நல உதவிக்கு விண்ணப்பிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சமூக பாதுகாப்பு நல அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

செங்கத்தில் 3 ஆயிரம் லஞ்சம்: சமூக பாதுகாப்பு நல அலுவலா் கைது
இந்தியா

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டபின் அழுத பெண் இன்ஜினியர்..! (செய்திக்குள்...

லஞ்சத்தின் கொடூர முகம். ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் அதிகாரத்தில் உள்ள அட்டைகள் என்பதற்கு சரியான உதாரணமாக இந்த செயற்பொறியாளர் இருக்கிறார்.

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டபின்  அழுத பெண் இன்ஜினியர்..! (செய்திக்குள் வீடியோ)
நாமக்கல்

விதவைப் பெண்ணிடம் லஞ்சம்: விஏஓவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

விதவைப் பெண்ணிடம் ரூ.400 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளித்துள்ளது.

விதவைப் பெண்ணிடம் லஞ்சம்: விஏஓவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
நாமக்கல்

நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் மீது...

நகைக்கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் வாங்கிய, பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...

நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் மீது போலீசார் வழக்கு
காஞ்சிபுரம்

லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது.

உத்திரமேரூர் வட்டம், பினாயூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற நபருக்கு பட்டா உட்பிரிவுக்கு 5ஆயிரம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது.
உசிலம்பட்டி

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம்: மின் உதவி...

விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம்: மின் உதவி செயற்பொறியாளர் கைது
வந்தவாசி

வந்தவாசியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

வந்தவாசியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

வந்தவாசியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
ஈரோடு

ஈரோடு: மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற மின் பொறியாளருக்கு 3 ஆண்டுகள்...

அந்தியூரில் புதிய மின் இணைப்பு வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, இளநிலை மின் பொறியாளருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு நீதிமன்றம்...

ஈரோடு: மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற மின் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
கலசப்பாக்கம்

மேஸ்திரியிடம் மிரட்டி லஞ்சம் வாங்கிய தனிப்பிரிவு போலீஸ் கைது

செம்மரம் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி மேஸ்திரியிடம் லஞ்சம் வாங்கிய தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.

மேஸ்திரியிடம் மிரட்டி லஞ்சம் வாங்கிய தனிப்பிரிவு போலீஸ் கைது