/* */

You Searched For "#BloodDonationCamp"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பு சார்பில் நடந்த ரத்ததான முகாமை துணை சபாநாயகர் பிச்சாண்டி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம்
குமாரபாளையம்

குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனத்தில் மாபெரும் ரத்ததான முகாம்

குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனம், யுவா சங்கம் மற்றும் IRT பெருந்துறை மருத்துவக்கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனத்தில் மாபெரும் ரத்ததான முகாம்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திருப்பத்தூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ரத்ததானம் நடந்தது.

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
ஆம்பூர்

வாணியம்பாடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததானம் முகாம்

வாணியம்பாடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது

வாணியம்பாடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததானம் முகாம்
ஈரோடு

அந்தியூரில் சிறப்பு இரத்த தான முகாம்: ஆர்வமுடன் பலர் பங்கேற்பு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இரத்த தானம் செய்தனர்.

அந்தியூரில் சிறப்பு இரத்த தான முகாம்: ஆர்வமுடன் பலர் பங்கேற்பு
ஸ்ரீரங்கம்

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவ மாணவிகள் ரத்ததானம்

திருச்சி அருகே குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாணவ மாணவிகள் ரத்ததானம்
நாமக்கல்

நாமக்கல்லில் கோவை செழியன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம்

நாமக்கல்லில் கொங்கு சமூக தலைவர் கோவை செழியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.

நாமக்கல்லில் கோவை செழியன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம்
குமாரபாளையம்

JKKN கல்வி நிறுவனம், ஈரோடு அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான...

JKKN கல்வி நிறுவனங்களும், ஈரோடு அரசு மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் இன்று நடைபெற்றது.

JKKN கல்வி நிறுவனம், ஈரோடு அரசு மருத்துவமனை  இணைந்து நடத்திய இரத்த தான முகாம்
இந்தியா

இரத்த தான தினம்: தன்னார்வ இரத்த தான முகாமை சுகாதார அமைச்சகம்...

தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு தன்னார்வ ரத்த தான முகாமை சுகாதார அமைச்சகம் நடத்தியது.

இரத்த தான தினம்:  தன்னார்வ இரத்த தான முகாமை சுகாதார அமைச்சகம் நடத்தியது