/* */

You Searched For "#BJPnews"

மதுரை மாநகர்

கோ பேக் மோடி எனச் சொன்னவர்கள் இன்று வரவேற்கும் நிலை வந்துள்ளது: பாஜக...

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்னவர்கள் தற்போது வெல்கம் பேக் மோடி என சொல்ல வேண்டிய நிலை வந்துள்ளது

கோ பேக் மோடி எனச் சொன்னவர்கள் இன்று வரவேற்கும் நிலை வந்துள்ளது: பாஜக கருத்து
அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்ட பாஜக தலைவருக்கு காரியாபட்டியில் கட்சியினர்

திருச்சுழி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து சமுதாய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

விருதுநகர் மாவட்ட பாஜக தலைவருக்கு காரியாபட்டியில்  கட்சியினர் வரவேற்பு
அறந்தாங்கி

புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிர்வாகியை பாஜகவினர்...

அறந்தாங்கியில் திமுக- பாஜக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த பெண் நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்  நிர்வாகியை பாஜகவினர் சந்திப்பு
தென்காசி

தென்காசி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தினமும் நீர் மோர் விநியோகம்

தென்காசி 23 வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தலைமையில் இசக்கி அம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர்...

தென்காசி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தினமும் நீர் மோர் விநியோகம்
பத்மனாபபுரம்

வட மாநில தேர்தல் வெற்றி: குமரியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி...

4 வட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து குமரியில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

வட மாநில தேர்தல் வெற்றி: குமரியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்
மதுரை மாநகர்

தேர்தல் வெற்றி: மதுரையில் இனிப்பு வழங்கி காெண்டாடிய பாஜக

5 மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு மதுரை நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி காெண்டாடினர்.

தேர்தல் வெற்றி: மதுரையில் இனிப்பு வழங்கி காெண்டாடிய பாஜக வழக்கறிஞர்கள்
திருவண்ணாமலை

நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி: திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில்...

நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றியை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி: திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் கொண்டாட்டம்
உசிலம்பட்டி

மதுரை பாலமேடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மாநிலத் தலைவர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்

மதுரை பாலமேடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருப்பரங்குன்றம்

உக்ரைனில் இருந்து மதுரை திரும்பிய மாணவர்களை வரவேற்ற பாஜகவினர்

மதுரை வந்தடைந்தனர்.அவர்களை, மதுரை புறநகர் மாவட்டகட்சி செயலாளர் மாணிக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்றனர்.

உக்ரைனில் இருந்து  மதுரை திரும்பிய  மாணவர்களை வரவேற்ற பாஜகவினர்