/* */

You Searched For "#BJPAnnamalai"

அரசியல்

சென்னையில் பாஜக பேரணி: அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது வழக்கு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, சென்னையில் பேரணி நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியினர் 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு...

சென்னையில் பாஜக பேரணி: அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது வழக்கு
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை...

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
நாமக்கல்

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி ஆண்டுவிழா: பாஜக தலைவர் அண்ணாமலை...

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியின் 13-ம் ஆண்டு ஆண்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப்...

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி ஆண்டுவிழா: பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
கோவை மாநகர்

சட்டையை அயர்ன் செய்து வாக்கு சேகரித்த பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபாஜக மாநில தலைவர் அண்ணாமலை சட்டையை அயர்ன் செய்து வாக்கு சேகரித்தார்

சட்டையை அயர்ன் செய்து வாக்கு சேகரித்த பாஜக தலைவர் அண்ணாமலை
வேலூர்

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்

வேலூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்
திருவண்ணாமலை

தி.மு.க.வினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

மாரிதாஸ் வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திமுகவினர் வதந்திகளை பரப்புகின்றனர் என பாஜக தலைவர் குற்றச்சாட்டு

தி.மு.க.வினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஓசூர்

'அவனெல்லாம் ஒரு தலைவனா?'- அண்ணாமலை பற்றி அமைச்சர் காந்தி விமர்சனம்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் காந்தி ஒருமையில் பேசி விமர்சித்து உள்ளார்.

அவனெல்லாம் ஒரு தலைவனா?- அண்ணாமலை பற்றி அமைச்சர் காந்தி விமர்சனம்
தமிழ்நாடு

சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டா ஆதாரத்தை வெளியிடு -அமைச்சர்...

உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டா ஆதாரத்தை வெளியிடு -அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை

அரைவேட்காடு அண்ணாமலை: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்

அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது, அரைவேட்காடுத்தனமாக பேசுகிறார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

அரைவேட்காடு அண்ணாமலை: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்
சென்னை

சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்