You Searched For "Bdo"
குடியாத்தம்
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
கொரானா மூன்றாவது அலை வந்திருப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

வந்தவாசி
ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊராட்சிகளுக்கு சேரவேண்டிய நிதியை உடனே வழங்கக்கோரி வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பாலக்கோடு
சி.சி.டி.வி கேமராவை துணியால் மறைத்துவிட்டு பணிபுரிந்த அரசு அதிகாரி
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சி.சி.டி.வி கேமராவை துணியால் மறைத்துவிட்டு பணிபுரிந்த அரசு அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

விருத்தாச்சலம்
விருத்தாசலம்: வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் கோரி...
விருத்தாசலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். நடத்தினர்.

திருப்பத்தூர்
திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்
திருப்பத்தூரில் கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க ஆலோசனைக் கூட்டம்

திருத்தணி
திருத்தணி: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின்...
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள்...
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்

காஞ்சிபுரம்
இனியாவது கவனிப்பார்களா அண்ணாவை ??
ஸ்ரீபெரும்புதூர்: சேதமடைந்த நிலையில் உள்ள அண்ணாவின் சிலையை சீரமைக்க வலியுறுத்தினர்.
