/* */

You Searched For "#AyyappaDevotees"

பொன்னேரி

திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமியின் 41ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை

பொன்னேரி அருகே திருவேங்கடாபுரத்தில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 41ஆம் ஆண்டு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமியின் 41ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை
தேனி

குமுளியிலிருந்து தமிழகத்திற்கு பஸ் வசதியின்றி பரிதவிக்கும் சபரிமலை...

குமுளியில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு செல்ல இரவு நேர பஸ்வசதி இல்லாமல் ஐயப்ப பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.

குமுளியிலிருந்து தமிழகத்திற்கு பஸ் வசதியின்றி பரிதவிக்கும் சபரிமலை பக்தர்கள்
கன்னியாகுமரி

குமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்:ஜோரான விற்பனையால் வியாபாரிகள்...

முக்கடல் சங்கமிக்கும் குமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் காரணமாக விற்பனை படு ஜோரான நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

குமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்:ஜோரான விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி
இராஜபாளையம்

ஐயப்ப பக்தர்கள் சார்பில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை

இராஜபாளையத்தில் வில்லாளி வீரன் ஐயப்ப பக்தி பஜனை சேவா சங்கம் சார்பில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடை பெற்றது.

ஐயப்ப பக்தர்கள் சார்பில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
பாளையங்கோட்டை

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவ இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, பல்வேறு உதவிகள் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பாதயாத்திரை செல்லும்  பக்தர்களுக்கு  உதவ இந்து மக்கள் கட்சி கோரிக்கை
நாமக்கல்

நாமக்கல் கோயிலில் மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கினார்கள்.

நாமக்கல்  கோயிலில்  மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
திண்டுக்கல்

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில்களில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
ஆன்மீகம்

பிறந்தது கார்த்திகை - ஒலிக்கிறது சரணகோஷம் : விரதம் துவங்கிய பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர்.

பிறந்தது கார்த்திகை - ஒலிக்கிறது சரணகோஷம் : விரதம் துவங்கிய பக்தர்கள்
இந்தியா

நவ. 16ல் சபரிமலை நடை திறப்பு: பக்தர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்

மண்டல மற்றும் மகர ஜோதி பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 16ல் சபரிமலை நடை திறப்பு: பக்தர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்