You Searched For "#Awareness"
மதுரை மாநகர்
பறவைகளின் தாகம் தீர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனிமனிதன்
பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக , மதுரை மாநகர் பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த இல .அமுதன் என்பவர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்

காஞ்சிபுரம்
சைபர் குற்றங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 7 கோடி மோசடி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் சுமார் 100 புகார்கள் பெறப்படுகிறதாகவும் , தற்போது விழிப்புணர்வு காரணமாக குறைந்துள்ளது.

காஞ்சிபுரம்
கல்வி இடை நிற்றலை தவிர்க்க மாணவரின் புகைப்படத்தின் கூடிய காலண்டர்
கீழ்கதிர்பூர் நடுநிலை பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் புகைப்படத்தை காலண்டரில் பதிவு செய்து வழங்கி விழிப்புணர்வு...

கோவை மாநகர்
நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை போக்குவரத்து போலீசார்
கோவை மாநகரில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநகர போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குமாரபாளையம்
மாணவர்களுக்கு மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்திய வல்வில்ஓரி
குமாரபாளையத்தில் வல்வில்ஓரி நண்பர்கள் மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரியலூர்
"விபத்தில்லா சாலை பயணம்" : போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு
"விபத்தில்லா சாலை பயணம்" என்ற தலைப்பில் 5 கிராமங்களில் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு.

நாமக்கல்
நாமக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டி
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வுக்காக, நாமக்கல்லில் செஸ் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.

அரியலூர்
காவல் உதவி செயலி குறித்து பொதுமக்கள், மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் முகாம் அமைத்து“காவல் உதவி செயலி” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி பேரூராட்சியில் முக கவசம் அணிய விழிப்புணர்வு தீர்மானம்
We Wear The Mask - விக்கிரவாண்டியில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் முக கவசம் அணிய விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்...

திருவள்ளூர்
திருவள்ளூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Awareness -திருவள்ளூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரின் போதைப்பொருள் விழிப்புணர்வு
Awareness - நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரியலூர்
அரியலூர்: உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு...
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் உறுதிமொழி.
