/* */

You Searched For "#Ariyalur District News"

ஜெயங்கொண்டம்

பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முத்ரா கடன் மானியத் திட்டம்: அமைச்சர்...

பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முத்ரா கடன் மானியத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக இணைஅமைச்சர் பிரதீமா பூமிக் தெரிவித்துள்ளார்.

பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முத்ரா கடன் மானியத் திட்டம்: அமைச்சர் பூமிக்
அரியலூர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

Northeast Monsoon -அரியலூர் மாவட்ட பேரிடர்மேலாண்மை சார்பில் வடகிழக்குபருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைபணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
அரியலூர்

அரியலூரில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை

அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூரில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை
அரியலூர்

உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து

Today Strike News -உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றும் செய்வதை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து கடையடைப்பு
அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில்நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதியளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
அரியலூர்

"பசுமை தமிழ்நாடு இயக்கம்" சார்பில் மரக்கன்றுகளை நட்ட மாவட்ட கலெக்டர்

அரியலூர் மாவட்டத்தில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நட்டு வைத்தார்.

பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகளை நட்ட மாவட்ட கலெக்டர்
ஜெயங்கொண்டம்

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோவில் கைது

சுந்தரேசபுரம் கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோவில் கைது
அரியலூர்

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு சில்லறை வணிகம் செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க அறிவிப்பு
அரியலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க 20 சிறப்பு முகாம்கள்

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க 20 சிறப்பு முகாம்கள் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க 20 சிறப்பு முகாம்கள்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சோழமாதேவி பிள்ளைப்பாளையம் ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு