You Searched For ".#ariyalur"
அரியலூர்
அரியலூர் : குரூப் 2 தேர்வினை 11471 நபர்கள் எழுதினர்
அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களிலும் 47 தேர்வுக் கூடங்களில் நடைபெற்றது.

அரியலூர்
வேளாண்விரிவாக்க மையங்களில் மானிய விலையில் கடலைவிதைகள் உயிர் உரங்கள்...
தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய் வித்து திட்டத்தில் இதே இரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.40 மானியம் வழங்கப்பபடும்

அரியலூர்
நெல் கொள்முதலுக்கு தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த அரியலூர் கலெக்டர்...
தனியார் அரவை ஆலைகள் விருப்ப கடிதத்தினை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர்
பேரறிவாளன் விடுதலையை அரியலூர் வக்கீல்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் பேரறிவாளன் விடுதலைக்காக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அரியலூர்
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 35 ஆண்டு சிறைத்தண்டனை
அரியலூர் மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 35 ஆண்டு சிறை மற்றும் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர்
சுண்ணாம்புக்கல் சுரங்கம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
கீழப்பழுர் தனலட்சுமி திருமண மஹாலில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 17ம்தேதி காலை 10மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

அரியலூர்
18-ம்தேதி அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
18-ம்தேதி அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டம்
அரியலூர்: 205 பயனாளிகளுக்கு ரூ. 32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டத்தில் 205 பயனாளிகளுக்கு 32லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுத்துச் செல்ல...
அரியலூர் மாவட்டத்தில் குளம், ஏரிகளில் வண்டல் மண், சவுடுமண், இலவசமாக மண் எடுத்துச் செல்ல மாவட்ட கலெக்டர் அனுமதி

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க கண்காணிப்பாளர் முயற்சி
அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முயற்சித்து வருகிறார்.

அரியலூர்
குவாகம் கிராமத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம்
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது

அரியலூர்
அரியலூர்: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட...
அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்புமுகாம் நடைபெற்றது.
