/* */

Tamil News Online | ஆரணி செய்திகள் | Latest Updates | Instanews

ஆரணி

ஆரணி: ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்

ஆரணியில், கடையில் ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆரணி: ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்
ஆரணி

ஆரணியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

ஆரணி அருகே குடியரசு தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆரணியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு
ஆரணி

வறண்ட ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் அமைக்கும் இளைஞர்கள்

ஆரணி அருகே அரியபாடி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வறண்ட  ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் அமைக்கும் இளைஞர்கள்
ஆரணி

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சி

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற கணவன், மனைவியை போலீசார் விரைந்து தடுத்து நிறுத்தினர்

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சி
ஆரணி

ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

ஆரணி இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்து பொருட்கள் வழங்கப்பட்டது

ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
ஆரணி

ரெட் கிராஸ் சங்கம் சார்பில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டி...

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் சார்பில் நிமோனியா பாதிப்பு உள்ளவருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது

ரெட் கிராஸ் சங்கம் சார்பில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம்
ஆரணி

நெல் விதை பண்ணை பணிகளை ஆய்வு செய்த உதவி இயக்குனர்

பெரணமல்லூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வேளாண்மை துறை நெல் விதை பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

நெல் விதை பண்ணை பணிகளை ஆய்வு செய்த  உதவி இயக்குனர்
ஆரணி

உர மூட்டைகளை வழங்கவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்

ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரமூட்டைகள் வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

உர மூட்டைகளை வழங்கவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்