You Searched For "Appakkudal"
ஈரோடு
ஆப்பக்கூடல் அருகே நடந்த சாலை விபத்தில் சாக்கு வியாபாரி உயிரிழப்பு
ஆப்பக்கூடல் அருகே நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்த சாக்கு வியாபாரி வெங்கடேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு
ஆப்பக்கூடல் ஒரிச்சேரிப்புதூரில் புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது
ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
கூத்தம்பூண்டி அருகே சாலை விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
கூத்தம்பூண்டி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

ஈரோடு
கீழ்வாணியில் கமிஷன் பணம் தருவதில் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்...
அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் கமிஷன் பணம் தருவதில் தகராறு கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து
ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதிய விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு
ஆப்பக்கூடலில் ஆவாரம்பூ, பூலாம் பூ விற்பனை அமோகம்
நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி ஆவாரம் பூ, பூலாம் பூ விற்பனை அமோகமாக நடந்தது.

பவானி
ஆப்பக்கூடலில் மழை: விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மழை நீர்
ஆப்பக்கூடலில் இன்று மதியம் பெய்த மழையால் சாலையில் நீர் தேங்கியது

அந்தியூர்
தொழிலாளியை கொன்றதாக கிராம நிர்வாக அதிகாரியிடம் மீனவர்கள் 4 பேர் சரண்
அந்தியூர் வேம்பத்தி அருகே கூத்தம்பூண்டியில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஒரு வருடத்திற்கு பிறகு நான்கு பேர் கைது.
