Tamil News Online | அம்பாசமுத்திரம் செய்திகள் | Latest Updates | Instanews
அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு
அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம்
கடந்த ஒரு மாதமாக முடங்கிக்கிடக்கும் அம்பாசமுத்திரம் இ-சேவை மையம்
அம்பாசமுத்திரத்தில் கடந்த ஒரு மாதமாக இ சேவை மையம் செயல்படாமல் இருந்து வருவாதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் அருகே ரயிலில் அடிபட்டு 15 ஆடுகள் சாவு
அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 15 ஆடுகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரத்தில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டு...
அம்பாசமுத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம்: சாலை விரிவாக்க பணியால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அம்பாசமுத்திரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்ரமிப்புகளை அகற்றி கழிவு நீரோடை அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது.

திருநெல்வேலி
அம்பாசமுத்திரத்தில் முன்கள பணியாளருக்கான ஒருநாள் கொரோனா விழிப்புணர்வு...
அம்பாசமுத்திரம் நகராட்சியில் முன்கள பணியாளருக்கான ஒருநாள் பயிற்சி கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம்
நெல்லையில் கொரோனா பாதித்து உயிரிழந்த உடல்கள் - அடக்கம் செய்த...
நெல்லை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை 111வது நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளனர்

அம்பாசமுத்திரம்
ஒன்றிணைவோம் வா திட்டம் - அம்பை அம்மா உணவகத்தில் இலவச உணவு.
தமிழக முதல்வர் உத்தரவுப்படி...

அம்பாசமுத்திரம்
அம்பை நகராட்சி நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம்
நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை நல்லடக்கம் செய்த...
அம்பாசமுத்திரம் அருகே, நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.

அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் தொகுதியில் சரத்குமார் தீவிர பிரசாரம்
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் செங்குளம் கணேசனை ஆதரித்து சரத்குமார் தீவிர பிரசாரம் செய்தார்.
