You Searched For "#accident"
கும்மிடிப்பூண்டி
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்...
பெரிய பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

ஆரணி
ஆரணி அருகே கார்- பைக் மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர்
ஆரணி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் பலியானது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

குமாரபாளையம்
டூவீலர் மீது தனியார் நிறுவன பஸ் மோதியதில் தாய், இரு மகள்கள் படுகாயம்
குமாரபாளையத்தில் டூவீலர் மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் தாய், இரு மகள்கள் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே சாலை விபத்தில் ஆசிரியை காயம்-விரிவுரையாளர் கைது
குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய வழக்கில் ஆசிரியை படுகாயமடைந்ததால் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்
இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர்
கீழப்பழுவூர் அருகே இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் நாளிதழ் செய்தியாளர் உயிரிழப்பு
திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் நாளிதழ் செய்தியாளர் உயிரிழந்தார்.

கோவை மாநகர்
கோவை திருச்சி சாலை மேம்பாலத்தின் சுவரில் மோதி ஒருவர் உயிரிழப்பு
கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுவரில் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை
அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து 12 பேர் படுகாயம்
நின்று கொண்டிருந்த பஸ் மீது லாரி மோதியதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அருகே முட்டத்தூரில் பெண் மீது கார் மோதிஉயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி முட்டத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதி உயிரிழந்தார்.

நாமக்கல்
நாமக்கல் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
நாமக்கல் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

தேனி
கூடலூரில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு
கூடலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

பொன்னேரி
பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன்
பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் உயிரிழந்தனர்.
