/* */

You Searched For "#AIADMKcandidates"

மயிலாடுதுறை

தரங்கம்பாடி: அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர் வாக்கு...

தரங்கம்பாடி பேரூராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வாக்கு சேகரித்தார்.

தரங்கம்பாடி: அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர் வாக்கு சேகரிப்பு
தேனி

வண்ணான் படித்துறை, மீன் மார்க்கெட் அமைத்து தருவேன்: அதிமுக வேட்பாளர்...

தேனி நகராட்சியில் வண்ணான்படித்துறையும், மீன் மார்க்கெட்டும் கட்டித்தருவேன் என 29து வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா உறுதி.

வண்ணான் படித்துறை, மீன் மார்க்கெட் அமைத்து தருவேன்: அதிமுக வேட்பாளர் ஷீலா உறுதி
இராஜபாளையம்

இராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

இராஜபாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து உற்சாக வாக்கு சேகரிப்பு.

இராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
குமாரபாளையம்

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

குமாரபாளையம் அருகே அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளருக்கு எம்ஜிஆர் வேடமிட்டு வாக்கு...

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். வேடமணிந்த நபருடன் மேளதாளங்கள் முழங்க அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளருக்கு எம்ஜிஆர் வேடமிட்டு வாக்கு சேகரிப்பு
திருமங்கலம்

திருமங்கலம் நகராட்சி 12 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு...

திருமங்கலம் நகராட்சி 12 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் S.சித்ரா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

திருமங்கலம் நகராட்சி 12 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு

அந்தியூர் பேரூராட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில்...

அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 18 பேரும் இன்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அந்தியூர் பேரூராட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள்  இன்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல்
திருவாரூர்

திருவாரூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் வேட்புமனு...

திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவாரூர் நகராட்சியில் போட்டியிடும்  அ.தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல்
ஈரோடு

அந்தியூரில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்

அந்தியூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்தியூரில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்
கரூர்

கரூர் மாநகராட்சியில் அதிமுக நேரடி களம் காணும் 41 வேட்பாளர்கள் பட்டியல்...

தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர்கள் 41 நபர்களை நேரடியாக களத்தில் சந்திக்க உள்ளது அதிமுக கட்சி.

கரூர் மாநகராட்சியில் அதிமுக நேரடி களம் காணும் 41 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு