/* */

You Searched For "#ADMKCandidates"

மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இறுதி கட்ட...

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தனர்.

தரங்கம்பாடியில் அ.தி.மு.க.  வேட்பாளர்களை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சாரம்
வாணியம்பாடி

வாணியம்பாடியில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்கள்

வாணியம்பாடியில் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று நூதன முறையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு.

வாணியம்பாடியில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்கள்
கரூர்

கரூர் 23 வது வார்டு அதிமுக வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு

கரூரில் அசத்தி வரும் அதிமுக இஸ்லாமிய பெண் வேட்பாளர் பாத்திமா சாகுல்அமீது அவர்களின் நூதன தேர்தல் பிரச்சாரம்.

கரூர் 23 வது வார்டு அதிமுக வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பிரச்சார ஒலிபெருக்கியுடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பாலுசாமி பிரச்சார ஒலிபெருக்கியுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

நெல்லையில் பிரச்சார ஒலிபெருக்கியுடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
திருநெல்வேலி

நெல்லை 54வது வார்டு அதிமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு...

நெல்லை 54 வது வார்டில் போட்டியிடும் இளம் வேட்பாளர் A.S.நவீன் வாக்காளர் காலை தொட்டு ஆசி பெற்று வாக்கு சேகரித்தார்.

நெல்லை 54வது வார்டு அதிமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
உத்திரமேரூர்

அதிமுக வேட்பாளர்களிடையே போட்டி: இரட்டை இலை சின்னம் "அம்பேல் "

வாலாஜாபாத் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களில் ஒருவர் வாபஸ் பெறாததால் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் சுயச்சை சின்னம் கிடைத்தது

அதிமுக வேட்பாளர்களிடையே போட்டி: இரட்டை இலை சின்னம் அம்பேல்
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகளின் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகளின் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு

ஜெ பாணியில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்

இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே ஜெ ஸ்டைலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய ஓபிஎஸ், இபிஎஸ்

ஜெ பாணியில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்
விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு