/* */

You Searched For "#18ம் நாள்"

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (12ம் தேதி) 18 பேருக்கு கொரோனோ பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி
திருநெல்வேலி

வீட்டில் பதுக்கியிருந்த பல கோடி மதிப்பு ஐம்பொன் சிலை நெல்லையில்

நெல்லையில் 30 ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்திருந்த ஐம்பொன் அம்மன் சிலையை சிலை தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

வீட்டில் பதுக்கியிருந்த பல கோடி மதிப்பு ஐம்பொன் சிலை நெல்லையில் மீட்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் கணவனை கொலை செய்த வழக்கில், மனைவி, கள்ளக்காதலனை, 18...

கவணனை கொலை செய்த வழக்கில், நீதி மன்றத்தில் ஆஜராகாமல் 18 மாதங்களாக தலைமறைவாக இருந்த மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூரில் கணவனை கொலை செய்த வழக்கில், மனைவி, கள்ளக்காதலனை, 18 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்
ஓசூர்

கிருஷ்ணகிரியில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: கலெக்டர் தகவல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: கலெக்டர் தகவல்!
திண்டுக்கல்

18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல்லில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு
சேலம் மாநகர்

சேலத்தில் கொரோனாவுக்கு பலியான எஸ்ஐ: 18 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

சேலத்தில் கொரோனாவுக்கு பலியான காவல் உதவி ஆய்வாரின் உடல் 18 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சேலத்தில் கொரோனாவுக்கு பலியான எஸ்ஐ:  18 குண்டுகள் முழங்க  உடல் தகனம்!
சென்னை

18 வயதானவர்கள் தடுப்பூசி போட முடியுமா? தொடரும் தொழில் நுட்பச்சிக்கல்

பதிவு செய்வதற்கான இணையதளத்தில் நிலவும் சிக்கலால், திட்டமிட்டபடி நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதில் சிக்கல் நிலவுகிறது.

18 வயதானவர்கள் தடுப்பூசி போட முடியுமா? தொடரும் தொழில் நுட்பச்சிக்கல்
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயிலில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் காட்சி

தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் 18ஆம் நாளில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் காட்சியளித்தார்.

தஞ்சை பெரிய கோயிலில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் காட்சி