/* */

You Searched For "#விவசாயசெய்திகள்"

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இயந்திரம் மூலம் உளுந்து தெளிப்பு

தனியாரிடம் இயந்திர வாடகை அதிகளவில் இருப்பதால் தமிழக அரசு மானியத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இயந்திரம் மூலம்  உளுந்து தெளிப்பு
தென்காசி

சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்: விலை இல்லாததால் விவசாயிகள் கவலை

தென்காசி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் அமோக இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்: விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
அரக்கோணம்

29 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்: இராணிப்பேட்டை கலெக்டர்

அரக்கோணம் அருகே 29 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

29 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்:  இராணிப்பேட்டை கலெக்டர்
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மேலாண்மை குறித்த பயிற்சி

கிருஷ்ணகிரி அடுத்த தவளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மேலாண்மை குறித்த பயிற்சி
கிருஷ்ணகிரி

முதல்வரின் ரூ.5 லட்சம் பரிசு பெற விவசாயிகள் முயல வேண்டும்: வேளாண்துறை

முதலமைச்சரின் ரூ.5 லட்சம் பரிசை பெற விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என, வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வரின் ரூ.5 லட்சம் பரிசு பெற விவசாயிகள் முயல வேண்டும்: வேளாண்துறை
பண்ருட்டி

நெல்லிக்குப்பத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டுவது குறித்த விழிப்புணர்வு...

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் அதிக அளவில் காட்டுப்பன்றிகள் உள்ளதால் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை

நெல்லிக்குப்பத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
கிருஷ்ணகிரி

கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு: விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி...

கால்நடைகளை அரசு மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ள, விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு: விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அழைப்பு
கிருஷ்ணகிரி

கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர்...

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே.ஆர்.பி. அணையில் இருந்து  முதல்போக சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்: விவசாயிகள்
பர்கூர்

சாமை சாகுபடி விவசாயிகளுக்கு விதைகள், உயிர் உரங்கள் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, சாமை சாகுபடி விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சாமை சாகுபடி விவசாயிகளுக்கு   விதைகள், உயிர் உரங்கள் வழங்கல்
இராசிபுரம்

ராசிபுரம் பகுதி மரவள்ளிப்பயிரில் செம்பேன் தாக்குதல் : வேளாண்மைத்துறை...

ராசிபுரம் பகுதியில், மரவள்ளிப்பயிரில் செம்பேன் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராசிபுரம் பகுதி மரவள்ளிப்பயிரில் செம்பேன் தாக்குதல் : வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்குமா?
நிலக்கோட்டை

அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் : சாகுபடி செய்ய விவசாயிகள்...

நவீன முறையில் குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டும் சூழலில், இது குறித்து அதிகாரிகள்...

அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் :  சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்