You Searched For "#உள்ளாட்சிதேர்தல்"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் சி.பி.எம் தேர்தல் அலுவலகம் திறப்பு
குமாரபாளையத்தில் சி.பி.எம் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விளவங்கோடு
மீனவ கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு ஸ்டிக்கர்: குமரியில் பரபரப்பு
குமரியில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த மீனவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியதால் பரபரப்பு.
கும்பகோணம்
கும்பகோணம் மாநகராட்சியில் 41 இடங்களில் திமுக, அதிமுக நேரடி போட்டி
கும்பகோணம் மாநகராட்சியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 41 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன.
பல்லாவரம்
பல்லாவரத்தில் விசிக வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு
பல்லாவரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
கோபிசெட்டிபாளையத்தில் வார்டு 21, 26ல் போட்டியிடும், திமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் நல்லசிவம் வாக்கு சேகரிப்பு
குமாரபாளையம்
குமாரபாளையம்: ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்...
குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மிஷின்கள் அறைக்கு சீல். துப்பாக்கியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாநகரம்
ஈராேட்டில் முடி திருத்தும் தாெழிலாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
ஈரோடு 48வது வார்டை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர் வித்தியாசமான முறையில் முடி வெட்டிக் கொண்டே வாக்கு சேகரித்து வருகிறார்.
திருநெல்வேலி
நெல்லை 12வது வார்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தச்சை கணேசராஜா வாக்கு...
நெல்லை 12 வது வார்டு வேட்பாளர் அதிமுக முத்துலட்சுமிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா வாக்கு சேகரிப்பு.
திருநெல்வேலி
நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு...
27 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி பேருராட்சியில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
கும்மிடிபூண்டி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர்
ஆய்குடி பேரூராட்சி 9வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு...
ஆய்குடி பேரூராட்சியில் 9வது வார்டில் பாேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிந்துமொழி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
தென்காசி
ஆலங்குளத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி...
ஆலங்குளத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.