/* */

You Searched For "#இன்ஸ்டாநியூஸ்"

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்: உள்ளாட்சிகாலிப்பதவியிடங்களுக்கு வரும் 9-ஆம்...

தற்செயல் தேர்தலுக்கான வேட்பு நேற்று தொடங்கியது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 22 -ஆம் தேதி கடைசி நாளாகும்

புதுக்கோட்டை மாவட்டம்: உள்ளாட்சிகாலிப்பதவியிடங்களுக்கு வரும் 9-ஆம் தேதி தேர்தல்
தேனி

மீண்டும் மதுக்கடை வேண்டாம்: அனுப்பானடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள்...

தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை வேண்டாம் என வலியுறுத்தி அனுப்பானடி மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டரிடம் முறையிட்டனர்

மீண்டும் மதுக்கடை வேண்டாம்: அனுப்பானடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முறையீடு
கம்பம்

மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கூடலுார் நகராட்சி நிர்வாகம்...

கொட்டப்படிருப்பது மருத்துவமனை கழிவுகள் என்பதால் மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்

மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கூடலுார் நகராட்சி நிர்வாகம் ஆலோசனை
மதுரை மாநகர்

உள்ளாட்சி தேர்தல்: கூட்டணியை நம்பி அதிமுக இல்லை - செல்லூர் ராஜூ

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

உள்ளாட்சி தேர்தல்: கூட்டணியை நம்பி அதிமுக இல்லை - செல்லூர் ராஜூ பேட்டி
தேனி

கொரோனா போராட்டமே முடிவுக்கு வரல.. மீண்டும் மிரட்டுது டெங்கு

தேனி மாவட்டத்தில் கொரோனா போராட்டமே முடிவுக்கு வராத நிலையில் டெங்கு பாதிப்பும் மிரட்டத் தொடங்கியுள்ளது.

கொரோனா போராட்டமே முடிவுக்கு வரல..  மீண்டும் மிரட்டுது டெங்கு
மதுரை மாநகர்

பணம் வாங்கியவர் திருப்பித் தராததால் மூதாட்டி தற்கொலை

பணத்தை வாங்கி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி, முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்திருந்தார்

பணம் வாங்கியவர்   திருப்பித் தராததால் மூதாட்டி தற்கொலை
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் தமிழக அரசை கண்டித்து ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள்...

சங்கரன்கோவிலில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் தமிழக அரசை கண்டித்து ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம்
கம்பம்

தேனி மாவட்டம் கூடலுாரில் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

தேனி மாவட்டம் கூடலுாரில் உள்ள ஒட்டான்குளம் கண்மாய் கரையில் தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

தேனி மாவட்டம் கூடலுாரில் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்
தேனி

தேனி: தேர்தல் வாக்குப்பதிவு போல் களை கட்டிய கொரோனா தடுப்பூசி

தேனி அருகே கோடாங்கிபட்டியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று முகாம்களிலும் காலை 11 மணிக்கே தடுப்பூசிகள் தீர்ந்து போய்விட்டன

தேனி: தேர்தல் வாக்குப்பதிவு போல் களை கட்டிய கொரோனா தடுப்பூசி முகாம்கள்