You Searched For "#suicide"
ஆவடி
ஆவடி அருகே மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அருகே மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு
பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

செய்யாறு
செய்யாறு அருகே தனிமைக்கு பயந்து முதிய தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு
செய்யாறு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட எஸ் ஐயின் பெற்றோர்.

போளூர்
தாய் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
தாய் இறந்ததால் மனஉளைச்சலில் ரயிலில் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார், போலீசார் விசாரணை.

செய்யாறு
செய்யாறு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
செய்யாறு அருகே தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

தேனி
கூடலூரில் கணவன் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
இரண்டாம் தாரமாக தன்னை திருமணம் செய்து, கணவன் கொடுமை செய்ததால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி
சந்தவாசல் அருகே மின் ஊழியர் விஷம் குடித்து தற்காெலை
மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வந்த ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
பரமத்திவேலூர் அருகே உடல்நலக்குறைவால் விரக்தியடைந்து பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி
தேனியில் கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்காெலை
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் குடும்ப பிரச்னையால் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்
மது வாங்க மனைவி பணம் தர மறுப்பு: விரக்தியில் கணவர் தற்கொலை
மோகனூர் அருகே மது வாங்க மனைவி பணம் கொடுக்காததால், விரக்தியடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு
அம்மாபேட்டை அருகே தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அம்மாபேட்டை அருகே சிறைக்கு சென்று வந்த விரக்தியில் தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
