/* */

You Searched For "#government"

உடுமலைப்பேட்டை

காகித தொழிற்சாலையால் மாசு? சர்ச்சைக்கு தீர்வு காணுமா அரசு

காகித ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

காகித தொழிற்சாலையால் மாசு? சர்ச்சைக்கு தீர்வு காணுமா அரசு
நாமக்கல்

மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் அரசு உதவிகள் பெற விண்ணப்பங்கள்...

மீன்வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் அரசு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் அரசு   உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை மாநகர்

அடிப்படை பிரச்சனைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்படவில்லை: வானதி சீனிவாசன்...

கோவை தெற்கு தொகுதியில் சாலை பராமரிப்பு பணி மோசமாக உள்ளது. குப்பை கூளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடிப்படை பிரச்சனைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்படவில்லை: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க இயக்குனர் கௌதமன் கோரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க வேண்டும் இல்லையெனில் மக்களை திரட்டி போராடுவோம் என இயக்குனர் கௌதமன் கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க  இயக்குனர் கௌதமன் கோரிக்கை
கிருஷ்ணராயபுரம்

அரசு கல்லூரி பயனுள்ள இடத்தில் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு

கடவூரில் அரசு கலைக் கல்லூரிக்கு மக்கள் விரும்பும் இடத்தில் கட்டடம் கட்ட வலியுறுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு கல்லூரி பயனுள்ள இடத்தில் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு
காங்கேயம்

அரசுக்கு 5 ஆயிரம் மனுக்கள் அனுப்பி பிஏபி., விவசாயிகள் நூதன போராட்டம்

முறையாக தண்ணீர் விடக்கோரி பிஏபி பாசன விவசாயிகள் அரசுக்கு 5 ஆயிரம் மனுக்கள் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அரசுக்கு 5 ஆயிரம் மனுக்கள் அனுப்பி பிஏபி., விவசாயிகள் நூதன போராட்டம்
கோவை மாநகர்

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது: அமைச்சர் ரகுபதி

பினையில் வர முடியாத பிடிவாரண்டை நீதிமன்ற உத்தரவு போலீசாருக்கு கிடைக்க பெற வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது: அமைச்சர் ரகுபதி
செய்யாறு

நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை

செய்யாறு தொகுதியில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை