/* */

You Searched For "#complaint"

தமிழ்நாடு

Tirupur Subramaniam- திருப்பூர் சுப்பிரமணியம், திடீர் ராஜினாமா;...

Tirupur Subramaniam- தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

Tirupur Subramaniam- திருப்பூர் சுப்பிரமணியம், திடீர் ராஜினாமா; சிறப்பு காட்சிகள் புகார் எதிரொலி
ஸ்ரீவைகுண்டம்

ஶ்ரீவைகுண்டத்தில் மாற்றுத்திறனாளியை வங்கி ஊழியர்கள் அலைக்கழித்தாக...

ஸ்ரீவைகுண்டம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை வங்கி ஊழியர்கள் அலைக்கழித்ததாக வயதான மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீவைகுண்டத்தில் மாற்றுத்திறனாளியை வங்கி ஊழியர்கள் அலைக்கழித்தாக புகார்
விழுப்புரம்

இறந்தவரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததாக மோசடி செய்தவர் மீது புகார்

விழுப்புரத்தில், இறந்த கணவரிடம் பணம் கொடுத்ததாக மோசடி செய்தவர் மீது, இறந்தவர் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இறந்தவரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததாக மோசடி செய்தவர் மீது புகார்
மேட்டுப்பாளையம்

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார்
தேனி

முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை கேரளா திருடி விட்டதாக புகார்

முல்லைப்பெரியாறு அணைக்கு வந்த தண்ணீரை கேரளா மறைமுக வழிகள் மூலமாக திருடி விட்டது எ புகார் கூறப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை கேரளா திருடி விட்டதாக புகார்
கோவை மாநகர்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இரசாயனம் தடவிய மீன் விற்பதாக புகார்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இரசாயனம் தடவிய மீன் விற்பதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இரசாயனம் தடவிய மீன் விற்பதாக புகார்
தேனி

கந்து வட்டிக்கு ஆதரவு தரும் போடி இன்ஸ்பெக்டர் மீது கலெக்டரிடம்

போடி டவுன் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கந்து வட்டிக்கு ஆதரவு தரும் போடி இன்ஸ்பெக்டர் மீது  கலெக்டரிடம் புகார்
குமாரபாளையம்

குமார பாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது கலெக்டர், எஸ்.பி.யிடம்...

குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது கலெக்டர், எஸ்.பி. யிடம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் புகார் மனு வழங்கப்பட்டது.

குமார பாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது கலெக்டர்,   எஸ்.பி.யிடம் புகார்
கோவை மாநகர்

தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை...

தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
பொன்னேரி

பொன்னேரி காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார்

பொன்னேரி காவல் நிலையத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் திண்டுக்கல் லியோனி மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார்
தேனி

யுடியூப்பில் அவதூறு செய்தி: தேனி எஸ்.பி.யிடம் தி.மு.க. புகார்

தன்னைப்பற்றி யூடியூப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

யுடியூப்பில் அவதூறு செய்தி:  தேனி எஸ்.பி.யிடம் தி.மு.க. புகார்