/* */

You Searched For "#farmers"

இந்தியா

5 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: விவசாயிகளுக்கு லாபமா?

கூடுதல் கையிருப்புக்காக 5 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: விவசாயிகளுக்கு லாபமா? நுகர்வோருக்கு நிவாரணமா?

5 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: விவசாயிகளுக்கு லாபமா?
விவசாயம்

ஆவிகோட்டையில் கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பங்களை பரவலாக்கும்...

ஆவிகோட்டையில் அட்மா திட்டத்தின் கீழ் கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவிகோட்டையில் கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி
பொள்ளாச்சி

தென்னையில் வேர் வாடல் நோய்க்கு இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே....

தென்னை பயிரில் வேர் வாடல் தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

தென்னையில் வேர் வாடல் நோய்க்கு இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கோவை மாநகர்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

தமிழக பட்ஜெட் விவசாயிகளுக்கு கால் வயிறு தான் நி்ரம்பி உள்ளது. முக்கால் வயிறு காலியாகத்தான் இருக்கிறது என விவசாய சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
விவசாயம்

தமிழகத்தின் வேளாண் களஞ்சியம் விழுப்புரம்: 75% மக்களின் வாழ்வாதாரம்.....

தமிழகத்தின் வேளாண் களஞ்சியம் விளங்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 75% மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் இருந்து வருகிறது.

தமிழகத்தின் வேளாண் களஞ்சியம் விழுப்புரம்: 75% மக்களின் வாழ்வாதாரம்.. விரிவான பார்வை
சேலம்

விவசாயிகள் கடன் நிலுவை சலுகை வட்டியுடன் செலுத்த சிறப்பு தீர்வு

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் நிலுவை இனங்களுக்கு அரசு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் சலுகை வட்டியில் கடன்களை திரும்ப செலுத்திப் பயன்பெறலாம்.

விவசாயிகள் கடன் நிலுவை சலுகை வட்டியுடன் செலுத்த சிறப்பு தீர்வு
இந்தியா

விவசாயிகள் மீது ட்ரோன் கண்ணீர் புகைகுண்டுகள்..! முதல்முறை

ஹரியானாவில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது முதல்முறையாக ட்ரோன் கண்ணீர் புகை குண்டுகளை வீசப்பட்டது. கண்ணீர் ஏவுகணைகள் என்பது என்ன என்பதை...

விவசாயிகள் மீது ட்ரோன் கண்ணீர் புகைகுண்டுகள்..! முதல்முறை  பயன்பாடு..!
கோவை மாநகர்

லே அவுட் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவை அருகே லே அவுட் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

லே அவுட் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மனு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரயில் மூலம் வந்தடைந்த 1,461 மெட்ரிக் டன்...

திருவண்ணாமலை மாவட்ட விவசாய தேவைக்காக 1461 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரயில் மூலம் வந்தடைந்த 1,461 மெட்ரிக் டன் யூரியா
நாமக்கல்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை

மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை
பொள்ளாச்சி

சேவல் சண்டை நடத்த கோரி கட்டுச்சேவல் உடன் வந்த விவசாயி

பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் மனு அளித்தார்.

சேவல் சண்டை நடத்த கோரி கட்டுச்சேவல் உடன் வந்த விவசாயி