/* */

You Searched For "#anganwadi"

காஞ்சிபுரம்

பாதுகாப்பற்ற நிலையில் சமையல் அறையிலேயே செயல்படும் அங்கன்வாடி பள்ளி

காஞ்சிபுரம் அடுத்த தம்மனூர் அங்கன்வாடி மையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒரு சிறிய அறையில் இயங்கி வருகிறது.

பாதுகாப்பற்ற நிலையில் சமையல் அறையிலேயே செயல்படும் அங்கன்வாடி பள்ளி
வந்தவாசி

வந்தவாசி அருகே அங்கன்வாடி மையத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

வந்தவாசி அருகே அங்கன்வாடி மையத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் குழந்தைகள் எடை சரிபார்த்தல் முகாம்: சேர்மன் துவக்கி...

குமாரபாளையத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உயரம், எடை சரிபார்த்தல் முகாமினை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் குழந்தைகள் எடை சரிபார்த்தல் முகாம்:  சேர்மன் துவக்கி வைப்பு
காஞ்சிபுரம்

ஆரோக்கியமான குழந்தை கண்டறிதல் திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

தமிழக அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் திட்டம் முகாம் வரும் மார்ச் 27தேதி வரை நடைபெறுகிறது.

ஆரோக்கியமான குழந்தை கண்டறிதல் திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர் ஆர்த்தி
கும்மிடிப்பூண்டி

பெரிய ஒபுளாபுரம் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

பெரிய ஒபுளாபுரம் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை, திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பெரிய ஒபுளாபுரம் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
ஆம்பூர்

அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 5  குழந்தைகளுக்கு வாந்தி,...

ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 5  குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 5  குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
சங்கரன்கோவில்

விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்: விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?

சங்கரன்கோவில் அருகே, கட்டி முடிக்கப்பட்டு 10 வருடங்கள்கூட முடியாத நிலையில், அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்:  விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?
பெரம்பலூர்

தமிழ்நாடு சத்துணவு- அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச பென்சன் ரூ. 7850 வழங்கக்கோரி சத்துணவு- அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு சத்துணவு- அங்கன்வாடி ஒய்வூதியர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி

"விரல் மை, நம் வலிமை" விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் 750 பெண்கள் பங்கேற்ற “விரல் மை, நம்வலிமை” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விரல் மை, நம் வலிமை  விழிப்புணர்வு நிகழ்ச்சி