/* */

You Searched For "#Student"

தமிழ்நாடு

படிக்கும் போதே வேலை: அசத்தும் இளைஞர்கள்

கல்லுாரிகளி்ல் படிக்கும் காலங்களில் பல இளைஞர்கள் உள்ளூரில் தினமும் 4 மணி நேரம் வேலை பார்த்து சம்பாதித்து படிப்பு செலவுகளை சமாளிக்கின்றனர்.

படிக்கும் போதே வேலை: அசத்தும் இளைஞர்கள்
காஞ்சிபுரம்

மாணவ, மாணவியர் தேர்வெழுத 8 கூடுதல் தேர்வு மையங்கள்: முனைவர் கண்ணப்பன்

இன்னும் சில தினங்களில் 10, +1 மற்றும் +2 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்வு...

மாணவ, மாணவியர் தேர்வெழுத 8 கூடுதல் தேர்வு மையங்கள்: முனைவர் கண்ணப்பன்
இந்தியா

50 மாணவிகளுடன் தனி ஒருவனாக தேர்வெழுத சென்ற மாணவன் மயக்கம்

தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால் பதற்றத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

50 மாணவிகளுடன் தனி ஒருவனாக தேர்வெழுத சென்ற மாணவன் மயக்கம்
போளூர்

திருவண்ணாமலை: விடுதியில் தங்கி படித்த பள்ளி மாணவன் மர்ம மரணம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை: விடுதியில் தங்கி படித்த பள்ளி மாணவன் மர்ம மரணம்
ஈரோடு

பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்ப பதிவு துவக்கம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பப் பதிவு துவங்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  விண்ணப்ப பதிவு துவக்கம்
ஆரணி

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: உணவகத்தில்...

ஆரணி அருகே தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு.

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர்  உயிரிழப்பு: உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்

முழு ஈடுபாட்டோடு படித்தால் அரசுத்துறை வேலை வாய்ப்பு பெறலாம்: கலெக்டர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில், வானம் வசப்படும் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாம்நடைபெற்றது.

முழு ஈடுபாட்டோடு படித்தால் அரசுத்துறை வேலை வாய்ப்பு பெறலாம்: கலெக்டர்