/* */

Star porutham in tamil-எந்த பெண் நட்சத்திரம் உங்களுக்கு பொருத்தமான ஜோடி?

பருப்பு இல்லாமல் கல்யாணமா என்பது ஒரு சொலவடை. அதேபோல கல்யாணம் என்று பேச்செடுத்ததும் ஜாதகம் பார்க்காமல் கல்யாணமா? என்று கேட்கலாம்.

HIGHLIGHTS

Star porutham in tamil-எந்த பெண் நட்சத்திரம் உங்களுக்கு பொருத்தமான ஜோடி?
X

Star porutham in tamil-நட்சத்திரப் பொருத்தம் (கோப்பு படம்)

Star porutham in tamil

பொதுவாகவே திருமணத்தில் பெண் நட்சத்திரம் கொண்டு பொருத்தம் பார்ப்பதே வழக்கமான நடைமுறை. ஏனெனில் பெண்தான் பிறந்த வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்குச் செல்கிறாள். அதனால் பெண்ணின் நட்சத்திரத்தை வைத்தே ஆணுக்கான பொருத்தம் பார்ப்பார்கள்.

பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எத்தனை உத்தமம் மற்றும் எத்தனை மத்திமம் என்று நட்சத்திர பொருத்தம் அட்டவணை படுத்தப்பட்டுள்ளது. இதனை தெரிந்து பொருத்தம் பார்ப்பது அவசியம். அதாவது பெண் நட்சத்திரம் கொண்டு பொருத்தம் பார்க்கும் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர பொருத்தம் எப்படி பார்க்கணும் ?

பொதுவாக திருமண பொருத்தம் பார்ப்பது என்பது பெண் நட்சத்திரத்தை வைத்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் பெண்தான் பிறந்த இடத்தை விட்டுச்சென்று கணவனோடு சேர்ந்து வாழ்பவர். அதனால் கீழ்வரும் நட்சத்திர பொருத்த அட்டவணையில் பெண் நட்சத்திரம் முதலில் கொடுத்து அதற்கு எத்தனை ஆண் நட்சந்திரங்கள் உத்தமம் மற்றும் மத்திமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அறிந்து பொருத்தம் பார்க்கவேண்டும்.


1. பெண் நட்சத்திரம் – அசுவனி

உத்தம ஆண் நட்சத்திரங்கள்

பரணி, திருவாதிரை, பூசம், அனுஷம், பூராடம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி,

மத்திம ஆண் நட்சத்திரங்கள்

கார்த்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், பூரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி

Star porutham in tamil

2. பெண் நட்சத்திரம் – பரணி

உத்தமம்

அசுவனி, கார்த்திகை 1, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், ஆயிலியம், சித்திரை 3 & 4, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், ரேவதி

மத்திமம்

கார்த்திகை 2 & 3 & 4 , திருவாதிரை, மகம் சுவாதி, விசாகம் 4, திருவோணம், சதயம்

3. பெண் நட்சத்திரம் – கார்த்திகை 1 பாதம்

உத்தமம்

அசுவனி, பரணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், சதயம், உத்திரட்டாதி.

மத்திமம்

மிருகசீரிடம் 3 & 4, மகம், சித்திரை, கேட்டை, அவிட்டம், ரேவதி

4. பெண் நட்சத்திரம் – கார்த்திகை 2 ,3, 4 பாதம்

உத்தமம்

அசுவனி, பரணி, பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், சதயம், உத்திரட்டாதி.

மத்திமம்

ரோகிணி பூரம் அஸ்தம் கேட்டை, அவிட்டம், ரேவதி


5. பெண் நட்சத்திரம் – ரோகிணி

உத்தமம்

பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம் 4, பூசம், ஆயிலியம், உத்திரம் 1, சித்திரை 3 & 4, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

மத்திமம்

அசுவனி புனர்பூசம் 1 2 3, பூசம், அனுஷம், உத்திரட்டாதி

நட்சத்திரம் – மிருகசீரிடம் 1 & 2 பாதம்

உத்தமம்

அசுவனி, கார்த்திகை, ரோகிணி, பூசம், உத்திரம் 1, அனுஷம், மூலம், உத்திராடம் 2 3 4, திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.

மத்திமம்

பரணி, புனர்பூசம் 4, ஆயிலியம் சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி

6. பெண் நட்சத்திரம் – மிருகசீரிடம் 3 & 4 பாதம்

உத்தமம்

அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, உத்திரம், அஸ்தம், அனுஷம், மூலம், உத்திராடம் 1, திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.

மத்திமம்

பரணி, புனர்பூசம் 1 2 3, பூராடம் பூசம் சுவாதி, விசாகம், கேட்டை, பூரட்டாதி, ரேவதி

நட்சத்திரம் – திருவாதிரை

உத்தமம்

பரணி, மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, பூரம், சித்திரை 1 2, விசாகம் 4, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

மத்திமம்

அசுவனி, கார்த்திகை, புனர்பூசம் 4, மகம், உத்திரம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி.

Star porutham in tamil

7. பெண் நட்சத்திரம் – புனர்பூசம் 1 2 3

உத்தமம்

அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம் , உத்திரட்டாதி.

மத்திமம்

ரோகிணி, பூசம், ஆயிலியம், அஸ்தம், சித்திரை 3 4, சுவாதி, கேட்டை, திருவோணம், ரேவதி

நட்சத்திரம் – புனர்பூசம் 4

உத்தமம்

அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை, சுவாதி அனுஷம், மூலம், அவிட்டம், சதயம் , உத்திரட்டாதி.

மத்திமம்

பரணி, பூசம், ஆயிலியம், அஸ்தம், பூராடம் கேட்டை, திருவோணம், ரேவதி.

நட்சத்திரம் – பூசம்

உத்தமம்

ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், அஸ்தம், சுவாதி, விசாகம், சதயம் , பூரட்டாதி, ரேவதி

மத்திமம்

அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், உத்திரம், சித்திரை, மூலம், மகம், உத்திராடம் 2 3 4, அவிட்டம்.


8. பெண் நட்சத்திரம் – ஆயிலியம்

உத்தமம்

கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், சித்திரை, விசாகம் 1 2 3, அனுஷம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

மத்திமம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, உத்திரம் 2 3 4, அஸ்தம், உத்திராடம், திருவோணம், சதயம்.

நட்சத்திரம் – மகம்

உத்தமம்

பரணி, திருவாதிரை, பூசம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.

மத்திமம்

கார்த்திகை, பூரம், சித்திரை 3 4, அஸ்தம் அவிட்டம், பூரட்டாதி

9. பெண் நட்சத்திரம் – பூரம்

உத்தமம்

அசுவனி, கார்த்திகை, திருவாதிரை, மகம், உத்திரம் 1, சித்திரை 3 4, விசாகம், கேட்டை, உத்திராடம் 2 3 4, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி.

மத்திமம்

திருவாதிரை,சுவாதி, மூலம், திருவோணம், சதயம்

Star porutham in tamil

10. பெண் நட்சத்திரம் – உத்திரம் 1ம் பாதம்

உத்தமம்

அசுவனி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், பூரம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.

மத்திமம்

மிருகசீரிடம், ஆயிலியம், கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், ரேவதி

நட்சத்திரம் – உத்திரம் 2 3 4 பாதம்

உத்தமம்

அசுவனி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், பூரம், அஸ்தம், அனுஷம், மூலம் பூராடம், சதயம் , உத்திரட்டாதி.

மத்திமம்

மிருகசீரிடம், ஆயிலியம், சுவாதி, கேட்டை, அவிட்டம் 3 4, ரேவதி

11. பெண் நட்சத்திரம் – அஸ்தம்

உத்தமம்

பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம்,ஆயிலியம், பூரம், உத்திரம், சித்திரை 1 2, விசாகம் 4, கேட்டை, பூராடம், உத்திராடம் 1, அவிட்டம் 3 4, பூரட்டாதி, ரேவதி.

மத்திமம்

பூசம், மகம், அனுஷம் உத்திரட்டாதி.


12. பெண் நட்சத்திரம் – சித்திரை 1 & 2 பாதம்

உத்தமம்

அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், அனுஷம், மூலம், சதயம்.

மத்திமம்

பரணி, புனர்பூசம், ஆயிலியம், பூரம், விசாகம், ரேவதி

13. பெண் நட்சத்திரம் – சித்திரை 3 & 4 பாதம்

உத்தமம்

அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, மூலம், திருவோணம்.

மத்திமம்

பரணி, புனர்பூசம், ஆயிலியம், பூரம், விசாகம், கேட்டை, ரேவதி

14. பெண் நட்சத்திரம் – சுவாதி

உத்தமம்

பரணி, மிருகசீரிடம் 3 4, புனர்பூசம், ஆயிலியம், பூரம், கேட்டை, பூராடம், சித்திரை விசாகம் ரேவதி

மத்திமம்

கார்த்திகை, பூசம், மகம், உத்திரம், மூலம், உத்திராடம், அவிட்டம் 1 2, பூரட்டாதி, உத்திரட்டாதி.

Star porutham in tamil


15. பெண் நட்சத்திரம் – விசாகம் 1, 2, 3

உத்தமம்

அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம் 1, 2.

மத்திமம்

பரணி ரோகிணி, ஆயிலியம், பூரம், அஸ்தம், அனுஷம், கேட்டை, அவிட்டம் 3 4, சதயம், ரேவதி

16. பெண் நட்சத்திரம் – விசாகம் 4

உத்தமம்

அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், சித்திரை, சுவாதி, அனுஷம் மூலம், அவிட்டம், சதயம்.

மத்திமம்

பரணி ரோகிணி, ஆயிலியம், பூரம், அஸ்தம், கேட்டை, ரேவதி.

17. பெண் நட்சத்திரம் – அனுஷம்

உத்தமம்

ரோகிணி, புனர்பூசம்,ஆயிலியம், அஸ்தம், சுவாதி, விசாகம், திருவோணம், சதயம் , பூரட்டாதி 1 2 3.

மத்திமம்

அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், மகம், உத்திரம், சித்திரை, கேட்டை, உத்திராடம் 2 3 4, பூரட்டாதி, ரேவதி

18. பெண் நட்சத்திரம் – கேட்டை

உத்தமம்

கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம்.

மத்திமம்

பரணி, ரோகிணி, பூரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி.


19. பெண் நட்சத்திரம் – மூலம்

உத்தமம்

திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, சதயம்.

மத்திமம்

மிருகசீரிடம் 3 4, புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், பூராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி.

20. பெண் நட்சத்திரம் – பூராடம்

உத்தமம்

மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, மகம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம் 1, பூரட்டாதி, ரேவதி.

மத்திமம்

திருவாதிரை, புனர்பூசம் 4, ஆயிலியம், அஸ்தம், சுவாதி, விசாகம், உத்திராடம் 2 3 4, திருவோணம், அவிட்டம்.

Star porutham in tamil

21. பெண் நட்சத்திரம் – உத்திராடம் 1 பாதம்

உத்தமம்

திருவாதிரை, பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், சதயம், உத்திரட்டாதி.

மத்திமம்

அசுவனி, பரணி, மிருகசீரிடம், ஆயிலியம், கேட்டை, திருவோணம், அவிட்டம், ரேவதி

22. பெண் நட்சத்திரம் – உத்திராடம் 2, 3,4ம் பாதம்

உத்தமம்

அசுவனி, பரணி, பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி.

மத்திமம்

ரோகிணி, ஆயிலியம், கேட்டை, அவிட்டம், ரேவதி


23. பெண் நட்சத்திரம் – திருவோணம்

உத்தமம்

பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயிலியம், உத்திரம் 2 3 4, சித்திரை, பூரம், விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

மத்திமம்

மகம், பூரம், உத்திரம் 1, அனுஷம், மூலம், உத்திரட்டாதி

24. பெண் நட்சத்திரம் – அவிட்டம் 1 & 2

உத்தமம்

அசுவினி, கார்த்திகை, பூசம், உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சுவாதி அனுஷம், மூலம், உத்ராடம், திருவோணம், சதயம்.

மத்திமம்

உத்திரட்டாதி, பூராடம், விசாகம், ஆயில்யம், புனர்பூசம், கார்த்திகை 2 3 4, கேட்டை, உத்திரம், மகம்.

25. பெண் நட்சத்திரம் – அவிட்டம் 3 & 4

உத்தமம்

கார்த்திகை பூசம் மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி அனுஷம், மூலம், உத்ராடம், திருவோணம், சதயம்.

மத்திமம்

அஸ்வினி, ரோகினி, பூராடம், விசாகம், பூரம், ஆயில்யம், திருவாதிரை, புனர்பூசம் 4, கேட்டை, உத்திரம், மகம். உத்திரட்டாதி.

26. பெண் நட்சத்திரம் – சதயம்

உத்தமம்

மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம்.

மத்திமம்

அசுவினி புனர்பூசம், பூசம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், பூரட்டாதி, ரேவதி.

27. பெண் நட்சத்திரம் நட்சத்திரம் – பூரட்டாதி 1& 2 & 3 பாதம்

உத்தமம்

அசுவனி, மிருகசீரிடம் 1 & 2, பூசம், மகம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம்.

மத்திமம்

ஆயில்யம், அஸ்தம், அனுஷம், கேட்டை, பூராடம், திருவோணம், உத்திரட்டாதி.

Star porutham in tamil

28. பெண் நட்சத்திரம் – பூரட்டாதி 4 பாதம்

உத்தமம்

மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை 1 & 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி.

மத்திமம்

சுவாதி, பூசம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம்.


29. பெண் நட்சத்திரம் நட்சத்திரம் – உத்திரட்டாதி

உத்தமம்

ரோகினி, திருவாதிரை, புனர்பூசம் 2 3, அஸ்தம், கேட்டை, திருவோணம், பூரட்டாதி, சதயம், ரேவதி.

மத்திமம்

அவிட்டம், உத்திராடம், மூலம், சுவாதி, ஆயில்யம், உத்திரம் 3 & 4, புனர்பூசம் 4, கார்த்திகை 2 3 4.

30. பெண் நட்சத்திரம் – ரேவதி

உத்தமம்

கார்த்திகை 2 3 4, மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, உத்திரம் 2 3 4, சித்திரை 1 2, விசாகம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி.

மத்திமம்

கார்த்திகை 1, ரோகினி, புனர்பூசம் 4, பூராடம், பூசம், அஸ்தம், விசாகம், திருவோணம், சதயம்.

முக்கிய குறிப்பு

இது போன்று குறைந்தது 6 பொருத்தங்கள் இருந்தால் போதுமானது அதிலும் ரஜ்ஜு, யோனி முக்கியமானது. மற்றபடி ஜாதக கட்டங்களையும் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்க வேண்டும்.

சேரக்கூடாத நட்சத்திரங்கள்

மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் பெண் நட்சத்திரத்திற்கு ஏற்ப பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள். குறிப்பிட்டுள்ள உத்தம மற்றும் மத்திம நட்சத்திரங்களை தவிர மற்ற நட்சத்திரங்கள் சேரக்கூடாத அல்லது பொருந்தாத நட்சத்திரங்கள் ஆகும்.

Updated On: 30 Sep 2023 8:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்