நெல்லூர்: ரூ. 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்

Amman Kovil -ஆயுத பூஜை முன்னிட்டு நெல்லூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அம்மன் ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லூர்: ரூ. 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்
X

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்.

Amman Kovil -ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, உள்ளிட்ட பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ. 5கோடி மதிப்பிலான 2000, 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் உள்ளிட்ட நோட்டுகளில் மாலை தயாரித்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் காண நாள்தோறும் ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-23T15:02:32+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...