/* */

கும்பராசி பெண்களுக்கு சூப்பர் கணவன் எந்த ராசிக்காரர்..? தெரிஞ்சிக்குங்க..!

Best Match For Kumbha Rasi Girl-கும்பராசி பெண்களுக்கு எந்த ராசி பையன் நல்ல கணவனாக அமைய முடியும் என்பதற்கான பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கும்பராசி பெண்களுக்கு சூப்பர் கணவன் எந்த ராசிக்காரர்..? தெரிஞ்சிக்குங்க..!
X

best match for kumbha rasi girl-கும்ப ராசி பெண்ணுக்கு அமையும் மாப்பிள்ளை எப்படி இருப்பார்?

Best Match For Kumbha Rasi Girl-அவிட்டம் பாதம் 3 மற்றும் 4, சதயம் மற்றும் பூரட்டாதி பாதம் 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் கும்ப ராசிக்குள் வருகிறார்கள். யாருக்கும் இல்லாத ஞாபக சக்தி இவர்களுக்கு இருக்கும். அவர்கள் இயற்கையில் மிகவும் நேர்மையாகவும்,நேர்வழி வாழ்பவராகவும் இருப்பதால் பொதுவாக எல்லோரும் அவர்களைச் சார்ந்துதான் இருப்பார்கள்.

அறிவியல் விஞ்ஞானி

கும்ப ராசிக்காரர்களில் பெரும்பாலோர் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். விஞ்ஞான ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்கள். அவர்களின் பேச்சே ஆய்வுப்பூர்வமானதாகவே இருக்கும். அவை எளிமையானவையாக இருக்கும்.

ஆனால் ஒரு விவாதத்திற்குப் பிறகு அவர்களின் அறிவையும் அர்ப்பணிப்பையும் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். கும்ப ராசிப் பெண்கள் சற்றே ஆச்சாரமானவர்கள், ஃபேஷனில் அதிக ஆர்வம் இல்லாதவர்கள். ஆடம்பரம் அவர்களுக்கு பிடிக்காது. இதனால் பலர் அவர்களை நெருங்காட்டுவதற்கு யோசிப்பார்கள். தனிமையை விரும்புவார்கள். அதிகமான நேரத்தை தனிமையில் செலவிட விரும்புகிறார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள். பிறர் கட்டளையிடுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

குடும்பம்

best match for kumbha rasi girl-இந்த ராசியில் பிறந்த பெண்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.அனைத்து வீட்டு வேலைகளையும் தனியாகச் செய்கிறார்கள்.அவர்களில் பலர் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் அதிகமாகப் பேசுகிறார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் பாராட்டப்பட விரும்புவார்கள். சில தவறுகள் குறித்து பேசினாலோ அல்லது வேடிக்கைக்காக அவர்களை கிண்டல் செய்தாலோ பிரித்து மேய்ந்துவிடுவார்கள். அவர்களிடம் சரியாக நடந்து கொண்டால் மட்டுமே அவர்களின் ஆதரவையும், மகிழ்ச்சியையும் பெற முடியும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 19 Feb 2024 6:29 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!