/* */

சபரிமலை செல்லும் ஐயப்ப சாமிகள் கவனத்துக்கு...

சபரிமலைக்கு பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்கள், தரிசிக்கும் கோவில்களின் தரிசன நேரம் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சபரிமலை செல்லும் ஐயப்ப சாமிகள் கவனத்துக்கு...
X

சபரிமலை செல்லும் பக்தர்கள் பயனடைய, கோவில்களின் தரிசன நேரத்தை அறிந்து கொள்ளலாம்.

சபரிமலைக்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு...

கேரளாவில் உள்ள முக்கிய கோவில்கள் நடை திறப்பு மற்றும் நடை அடைக்கும் நேர விவரம் பின்வருமாறு;

காடாம்புழா பகவதி கோவில்

காலை : 5am ➖ 11am

மாலை : 3:30Pm ➖ 7pm

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில்

காலை : 3 மணி ➖ பகல் 1 மணி

மாலை 3 மணி ➖ இரவு 9 மணி

திருப்பராயர் ஸ்ரீராமசுவாமி கோவில்

காலை : 4.30AM ➖ 12pm

மாலை : 4.30Pm ➖ 8:30pm

கொடுங்களூர் பகவதி கோவில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை : 4.30Pm ➖ 8pm

சோட்டானிக்கரை பகவதி கோவில்

காலை : 3:30AM ➖ 12pm

மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

வைக்கம் மகாதேவர் கோவில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கட்டுருத்தி மகாதேவர் கோவில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

மல்லியூர் கணபதிகோவில்

காலை : 4.30AM ➖ 12:30pm

மாலை : 4.30Pm ➖ 8pm

ஏட்டுமானூர் மகாதேவர் கோவில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கிடங்கூர் சுப்ரமணிய கோவில்

காலை : 5AM ➖ 11:30am

மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கடப்பட்டூர் மகாதேவ கோவில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

எருமேலி வாவர்பள்ளி சாஸ்தா கோவில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

நிலக்கல் மகாதேவர் கோவில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

பம்பா கணபதிகோவில்

காலை : 3 மணி ➖ 1 மணி

மாலை 4 மணி ➖ 11 மணி

சபரிமலை சன்னிதானம் நெய்யபிஷேகம் 3.௨௦ம்- 11.30am

ஹரிவராசனம் : இரவு 10.50

நிலக்கல் - பம்பை - நிலக்கல் KSRTC கட்டணம்

சாதாரண பஸ் - ரூ40 ஏசி பஸ் - ரூ90, பேட்டரி பஸ் - ரூ100

வெர்ச்சுவல் க்யு வெரிபிகேஷன் பம்பை ஹனுமான் கோவிலுக்கு முன்னால் செயல்படுகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும்

மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..

உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்ககப்படும்.

எல்லாக் கோவில்களிலும், பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும். சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோவிலுக்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதானமண்டபம் உள்ளது. யாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

Updated On: 20 Nov 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு