/* */

அல்லாஹ்வின் வெவ்வேறு திருநாமங்கள்..! இஸ்லாத்தின் மேன்மை..!

99 Allah Names Tamil-அல்லாஹ் என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். வணங்கப்படுபவர் இறைவன் அல்லாஹ்.

HIGHLIGHTS

99 Allah Names Tamil
X

99 Allah Names Tamil

99 Allah Names Tamil-அல்லாஹ் தான் படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. வானத்திலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.(ஸூரத்துல் ஹஷ்ர்:24)

அல்லாஹ்வின் திருநாமங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. அளவற்ற அருளாளன்

2. நிகரற்ற அன்புடையோன்

3. பேரரசன்

4. மகா தூயவன், பரிசுத்தமானவன்

5. சாந்தி அளிப்பவன்

6. அபயமளிப்பவன்

7. பாதுகாப்பவன்

8. அனைத்தையும் மிகைத்தவன்

9. அடக்கி ஆள்பவன்

10. பெருமைக்குரியவன்

99 names of allah in tamil

11. படைப்பாளன், படைப்பவன்

12. உருவாக்குபவன்

13. உருவம் அமைப்பவன்

14. மிகவும் மன்னிக்கக்கூடியவன்

15. அடக்கி ஆளுபவன்

16. வாரி வழங்குபவன்

17. உணவளிப்பவன்

18. வெற்றியளிப்பவன்

19. யாவும் அறிந்தவன்

20. கைவசப்படுத்துபவன்

99 names of allah in tamil

21. தாராளமாக கொடுப்பவன்

22. தாழ்த்த செய்பவன்

23. உயர்த்துபவன்

24. மேன்மை அடைய செய்பவன்

25. இழிவடையசெய்பவன்

26. யாவையும் செவியுறுபவன்

27. யாவற்றவையும் பார்ப்பவன்

28. தீர்ப்பளிப்பவன்

29. நீதமுடையவன்

30. நுட்பமானவன்


31. ஆழ்ந்தறிந்தவன்

32. அமைதியானவன்

33. மகத்துவமுள்ளவன்

34. மகா மன்னிப்பாளன்

35. நன்றி பாராட்டுபவன்

36. மிக உயர்ந்தவன்

37. மிகப் பெரியவன்

38. பாதுகாப்பவன்

39. கண்காணிப்பவன்

40. கணக்கெடுப்பவன்

99 names of allah in tamil

41. மாண்புமிக்கவன்

42. பெரும் தயாளன்

43. கண்காணிப்பவன்

44. முறையீட்டை ஏற்பவன்

45. விசாலமானவன்

46. நுண்ணறிவுடயவன்

47. உள்ளன்பு மிக்கவன்

48. மகிமை உடையவன்

49. மறுமையில் எழுப்புபவன்

50. சாட்சியாளன்

99 names of allah in tamil

51. உண்மையானவன்

52. பொறுப்பு ஏற்றுக்கொள்பவன்

53. வலிமை மிக்கவன்

54. உறுதியானவன்

55. பாதுகாவலன்

56. புகழுக்குரியவன்

57. கணக்கிடுபவன்

58. துவங்குபவன்

59. இறுதியில் மீளவைப்பவன்

60. உயிரளிப்பவன்

61. மரணிக்கச் செய்பவன்

62. என்றென்றும் உயிருள்ளவன்

63. என்றென்றும் நிலைத்திருப்பவன்

64. கண்டு பிடிப்பவன்

65. பெரும் மதிப்பிற்குரியவன்

66. தனித்தவன்

67. அவன் ஒருவன்

68. தேவையற்றவன்

69. ஆற்றலுள்ளவன்

70. பேராற்றலுடையவன்

71. முற்படுத்துபவன்

72. பிற்படுத்துபவன்

73. ஆரம்பமானவன்

74. இறுதியானவன்

75. பகிரங்கமானவன்

76. அந்தரங்கமானவன்

77. அதிகார பொறுப்புள்ளவன்

78. மிக உயர்வானவன்

79. நன்மை புரிபவன்

80. மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்

81. பழி வாங்குபவன்

82. மன்னிப்பளிப்பவன்

83. இரக்கமுடையவன்

84. அரசாட்சிக்கு உரியவன்

85. கம்பீரமும் கண்ணியமும் உடையவன்

86. நீதமாக நடப்பவன்

87. அனைத்தையும் ஒன்று சேர்ப்பவன்

88. தேவையற்றவன்

89. சீமானாக்குபவன், நிறைவாக்குபவன்

90. தடை செய்பவன்

91. துன்பமடைய செய்பவன்

92. பலன் அளிப்பவன்

93. பேரொளி மிக்கவன், பிரகாசமானவன்

94. நேர்வழி காட்டுபவன்

95. புதுமையாக படைப்பவன்

96. நிரந்தரமானவன்

97. உரிமையுடையவன்

98. நேர்வழி காட்டுபவன்

99. மிகப் பொறுமையாளன்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 April 2024 5:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு