/* */
தென்காசி

போலீசாரை தாக்கிய ரவுடி கேரளாவில் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் கல்லத்திகுளத்திற்கு...

போலீசாரை தாக்கிய ரவுடி கேரளாவில் கைது
மதுரை

மதுரை கோட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கம்

மதுரைக் கோட்டத்தில் 1,400 பேருந்துகளும், மண்டலத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 700 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மதுரை கோட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கம்
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 16 முதல் மீண்டும் செந்தூர், தேஜஸ் ரயில்கள் இயக்கம்

கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் இயங்கி வந்த ரயில் சேவைகள், பயணிகள் வரத்தின்றி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது செந்தூர், தேஜஸ்...

தமிழகத்தில் ஜூன் 16 முதல் மீண்டும் செந்தூர், தேஜஸ் ரயில்கள் இயக்கம்
அரசியல்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முக்கிய அவசர ஆலோசனை கூட்டம் இணைய வழி சந்திப்பு வாயிலாக நடைபெற்றது

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டம்
அரசியல்

சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்...

சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
தமிழ்நாடு

தமிழக அரசு சார்பில் அப்துல் கலாம் விருது

மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்படவுள்ளது. தற்போது இந்த விருதுக்கான விண்ணப்பங்கள்...

தமிழக அரசு சார்பில் அப்துல் கலாம் விருது
கல்வி

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்...

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.இந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரத்தால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது
தமிழ்நாடு

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு...

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.அழகு நிலையங்கள், சலுான்கள் குளிர்சாதன வசதி இல்லாமல், ஒரு நேரத்தில் 50 சதவீத...

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது
சினிமா

நடிகை பிந்து மாதவி பிறந்த தினம் இன்று

பிந்து மாதவிக்கு கழுகு திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.கவர்ச்சிக்கு நோ நோ சொல்லி வந்தவர் இப்பொழுது பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

நடிகை பிந்து மாதவி பிறந்த தினம் இன்று