/* */
ADMK

திசையன்விளை பேரூராட்சியில் ஹெல்மெட் அணிந்து பதவியேற்க வந்த அதிமுக...

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி யில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதவியேற்க தலைக்கவசம் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை பேரூராட்சியில் ஹெல்மெட் அணிந்து பதவியேற்க வந்த அதிமுக உறுப்பினர்கள்
ராதாபுரம்

பழவூர் நாறும்பூநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

பழவூர் நாறும்பூநாதர் கோயில்  பங்குனி உத்திர திருவிழா ஆலோசனை கூட்டம்
ராதாபுரம்

திசையன்விளையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர் காப்பகத்தில்...

திசையன்விளையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவரை முகநூல் நண்பர்கள் குழுவினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திசையன்விளையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
ராதாபுரம்

வள்ளியூர் அருகே இருசக்கர வாகனம் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

வடலிவிளையில் நடக்கும் இலவட்டகல் தூக்கும் போட்டியில் 4 ஆண்டுகளாக முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளியூர் அருகே இருசக்கர வாகனம் விபத்து: இளைஞர் உயிரிழப்பு
ராதாபுரம்

வள்ளியூர் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வர்ணம் தீட்டி...

கோவனேரி அருகே விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையை வர்ணம் தீட்டி விழிப்புணர்வு செய்த வள்ளியூர் காவல் துறையினர்.

வள்ளியூர் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வர்ணம் தீட்டி விழிப்புணர்வு
ராதாபுரம்

வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் அதிமுகவினர் வீடு வீடாக தீவிர வாக்கு...

வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் அதிமுகவினர் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் அதிமுகவினர் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு
ராதாபுரம்

பணகுடி பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தீவிர...

பணகுடி பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பணகுடி பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு
திருநெல்வேலி

வள்ளியூர் பேரூராட்சி 17வது வார்டு திமுக வேட்பாளர் நூதன முறையில் வாக்கு...

வள்ளியூர் பேரூராட்சி திமுக வேட்பாளர் ஊறுகாய் கம்பெனிக்கு சென்று ஊழியர்களுடன் அமர்ந்து பாக்கெட் போட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

வள்ளியூர் பேரூராட்சி 17வது வார்டு திமுக வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
ராதாபுரம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி சான்று...

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 32 பேருக்கு ரூ 15 லட்சம் நகைகடன் தள்ளுபடி சான்றிதழை சபாநாயகர் அப்பாவு வழங்கல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கல்
ராதாபுரம்

நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்த 2 பேரை கைது செய்த...

நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவில் போலி ஆவணங்களை கொடுத்ததாக நெல்லையை சார்ந்த 2 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு கைது செய்தனர்

நீதிமன்றத்தில்  போலி ஆவணங்கள் தாக்கல் செய்த 2 பேரை  கைது செய்த போலீஸார்
ராதாபுரம்

திசையன்விளையில் ரூ. கோடி சாலைப்பணி: சபாநாயகர் துவக்கிவைப்பு

திசையன்விளை பேரூராட்சியில், ஒரு கோடி மதிப்பிலான சாலை பணிகளை, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

திசையன்விளையில் ரூ. கோடி சாலைப்பணி: சபாநாயகர் துவக்கிவைப்பு