ராதாபுரம்

பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாய் சீரமைப்பு பணிகள்: சபாநாயகர்...

பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாயில் மண்சரிவு அகற்றுதல் மற்றும் சீரமைப்பு பணிகள் விரைவாக தொடங்கப்படும் என சபாநாயகர் மு.அப்பாவு தகவல்.

பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாய் சீரமைப்பு பணிகள்: சபாநாயகர் மு.அப்பாவு தகவல்
ராதாபுரம்

வள்ளியூர் அருகேயுள்ள பெட் பொறியியல் கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் மதிப்பெண்ணை பொறுத்து கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று வழங்கப்பட்டது.

வள்ளியூர் அருகேயுள்ள  பெட் பொறியியல் கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று
ராதாபுரம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்

பெருமனல் கிராமத்தில் பாறையில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
ராதாபுரம்

ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்...

இராதாபுரம் தாலுகா ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ராதாபுரம்

வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள்...

வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது.

வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நாங்குநேரி

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
ராதாபுரம்

களக்காடு, பணகுடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம்...

களக்காடு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

களக்காடு, பணகுடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
ராதாபுரம்

வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு...

நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தில் வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
ADMK

திசையன்விளை பேரூராட்சியில் ஹெல்மெட் அணிந்து பதவியேற்க வந்த அதிமுக...

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி யில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதவியேற்க தலைக்கவசம் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை பேரூராட்சியில் ஹெல்மெட் அணிந்து பதவியேற்க வந்த அதிமுக உறுப்பினர்கள்
ராதாபுரம்

பழவூர் நாறும்பூநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

பழவூர் நாறும்பூநாதர் கோயில்  பங்குனி உத்திர திருவிழா ஆலோசனை கூட்டம்