நாமக்கல்

கேஸ் சிலிண்டர் அதிக விலைக்கு விற்பனை: தனியார் ஏஜென்சிக்கு ரூ.25,000...

சமையல் கேஸ் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் கேஸ் ஏஜென்சிக்கு, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் ரூ.25 ஆயிரம் அபராதம்.

கேஸ் சிலிண்டர் அதிக விலைக்கு விற்பனை: தனியார் ஏஜென்சிக்கு ரூ.25,000 அபராதம்
நாமக்கல்

நாமக்கல்லில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை துவக்கி வைத்த கலெக்டர்

தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்தும் வகையில், மகளிர் வாழ்வாதார சேவை மையம், நாமக்கல் பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை துவக்கி வைத்த கலெக்டர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல்

கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் முக்கியத்துவம் அளிக்க கலெக்டர்...

கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்ஸ்ரேயாசிங் கூறினார்.

கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் முக்கியத்துவம்  அளிக்க கலெக்டர் வலியுறுத்தல்
நாமக்கல்

நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...

நாமக்கல் நகருகஅகு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
நாமக்கல்

நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

Today Vegetable Market Price - நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல்

நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி

நாமக்கல் எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி
நாமக்கல்

நாமக்கல்லில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாதிரி தேர்வு

நாமக்கல்லில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாதிரி தேர்வு நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு  மாதிரி தேர்வு
நாமக்கல்

நாமக்கல்லில் 3-ம் தேதி முதல்வர் பங்கேற்கும் மாநாட்டிற்காக பிரமாண்ட...

நாமக்கல்லில் 3-ம் தேதி முதல்வர் பங்கேற்கும் மாநாட்டிற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் 3-ம் தேதி முதல்வர் பங்கேற்கும் மாநாட்டிற்காக  பிரமாண்ட பந்தல்
நாமக்கல்

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு...

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவ மாணவிகளின் வேலை வாய்ப்புக்காக, ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி ஜப்பான்  நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இராசிபுரம்

ஆனி அமாவாசையை முன்னிட்டு வெண்ணந்தூர் 5 முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் வெண்ணந்தூர் 5 முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆனி அமாவாசையை முன்னிட்டு  வெண்ணந்தூர் 5 முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை