விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் : புதிய கிளை திறப்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்,புதிய கிளை, பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் : புதிய கிளை திறப்பு
விருத்தாச்சலம்

விருத்தாச்சலம் கோட்டாட்சியரிடம் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மனு...

பா.ஜ.க. அரசை கண்டித்து விருத்தாச்சலம் கோட்டாட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மனு கொடுத்தார்.

விருத்தாச்சலம் கோட்டாட்சியரிடம்  ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மனு அளித்தார்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து...

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் இன்று சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்...

விருத்தாசலம் மங்கலம் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருத்தாசலம் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆர்ப்பாட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க...

விருத்தாசலத்தில் பிரதமர் மோடி திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றார்.

விருத்தாசலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் திருநங்கைகள் மின்னணு குடும்ப அட்டைக்கான சிறப்பு...

மூன்றாம் பாலினத்தவர்க்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் திருநங்கைகள் மின்னணு குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம்
விருத்தாச்சலம்

குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார் விருத்தாசலம்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார் விருத்தாசலம் எம்.எல்.ஏ.
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தடுப்பு ஆலோசனை...

கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தடுப்பு  ஆலோசனை கூட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க கூட்டத்தில் போராட்ட...

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு
விருத்தாச்சலம்

நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வி.சி.க.மனு

பூமிதான இயக்கம் மூலம் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வி.சி.க. புகார் கொடுத்தது.

நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வி.சி.க.மனு
விருத்தாச்சலம்

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்...

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ராம்குமார் வெளியிட்டார்.

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா...

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாமை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி