/* */
திட்டக்குடி

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

திட்டக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
கடலூர்

அதிமுக ஒப்பந்தங்கள் போர்க்கப்பல் போன்றது: முதல்வருக்கு முன்னாள்...

அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் விக்ரம் சாராபாய் கப்பல் போன்றது என முதல்வருக்கு முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத்...

அதிமுக ஒப்பந்தங்கள் போர்க்கப்பல் போன்றது: முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் பதில்
சிதம்பரம்

சிதம்பரம் அருகே குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: மாணவி தற்கொலை

சிதம்பரம் அருகே, கல்லூரி மாணவி குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டியதால், மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: மாணவி தற்கொலை
விருத்தாச்சலம்

ராணுவத்தை கொண்டு வந்தாலும் நிலத்தை எடுக்க விடமாட்டோம்: ன்புமணி

போலீஸ் மட்டுமல்ல ராணுவத்தை கொண்டு வந்தாலும் நிலத்தை எடுக்க விடமாட்டோம் என பாமக இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

ராணுவத்தை கொண்டு வந்தாலும் நிலத்தை எடுக்க விடமாட்டோம்: ன்புமணி ராமதாஸ்
கடலூர்

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி குத்து

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டார்; அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி  குத்து
சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு...

சிதம்பரம் நகரில் 144 தடை உத்தரவு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலால் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்
சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்த 144 தடை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறிய விவகாரம் தொடர்பாக 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்த 144 தடை உத்தரவு
கடலூர்

கடலூரில் 39 நொடிகளில் 108 ஓடுகளை உடைத்து கராத்தே மாணவர் சாதனை

கடலூரில் 108 ஓடுகளை 39 நொடிகளில் உடைத்த கல்லூரி மாணவரின் சாதனையை நோபல் புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு பாராட்டி யது.

கடலூரில் 39 நொடிகளில் 108 ஓடுகளை உடைத்து கராத்தே மாணவர் சாதனை
கடலூர்

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் ரூ 9 லட்சம் பணம் திருட்டு

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே பணத்தை திருடியவர் கைது 6 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல்

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில்  ரூ 9 லட்சம்  பணம் திருட்டு
கடலூர்

தலைமை ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார்: சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

தலைமைஆசிரியர் மீது ஆசிரியர் பொய் பாலியல்புகார் அளித்தாக சக ஆசிரியர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

தலைமை ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார்: சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
பண்ருட்டி

பண்ருட்டி அருகே குடிபோதையில் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் கைது

மது போதையில் தகராறு செய்த தம்பியை கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்ருட்டி அருகே குடிபோதையில் தம்பியை குத்திக் கொலை செய்த  அண்ணன் கைது
கடலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை