வேளச்சேரி

கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் முக்கியம்!: ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்...

கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் முக்கியம் என, சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங் குறிப்பிட்டார்.

கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் முக்கியம்!: ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய்சிங் ருசிகர பேட்டி
செங்கல்பட்டு

வண்டலூர் பூங்கா சிம்பன்சி குரங்கு ஆதித்யா: முதல் பிறந்தநாள் கேக்...

வண்டலூர் பூங்காவில் உள்ள சிம்பன்சி குரங்கு குட்டியான ஆதித்யா பிறந்தநாளை கேக் வெட்டி அமர்க்களமாக பூங்கா நிர்வாகம் கொண்டாடியது.

வண்டலூர் பூங்கா சிம்பன்சி குரங்கு ஆதித்யா: முதல் பிறந்தநாள் கேக் வெட்டி அமர்க்கள கொண்டாட்டம்..!
ஆலந்தூர்

மகனின் படிப்புச்செலவுக்கு வைத்த பணம் போச்சே..!கணவர் சூதாட்டத்தால்...

சென்னை நந்தம்பாக்கத்தில் சூதாட்டத்தில் மகனின் பள்ளி கட்டணத்திற்கு வைத்த பணத்தை கணவர் இழந்ததால் மனம் நொந்த மனைவி தற்கொலை செய்தார்.

மகனின் படிப்புச்செலவுக்கு வைத்த பணம் போச்சே..!கணவர் சூதாட்டத்தால் பறிபோன மனைவி உயிர்..!!
வேளச்சேரி

வேளச்சேரியில் கடை பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம், சாக்லேட் கொள்ளை:...

CCTV Footage Video - வேளச்சேரியில் டீக்கடை பூட்டை உடைத்து 57 ஆயிரம் ரூபாய் பணம், சாக்லேட் கொள்ளை சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ வெளியாகியுள்ளது.

வேளச்சேரியில் கடை பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம், சாக்லேட் கொள்ளை: சி.சி.டி.வி வீடியோ வெளியீடு..!
பல்லாவரம்

குரோம்பேட்டை, மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையால்...

குரோம்பேட்டை, மயிலாடுதுறையில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

குரோம்பேட்டை, மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு
பல்லாவரம்

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே பழைய வாகனங்களில் கொளுந்து விட்டு தீ...

சென்னை குரோம்பேட்டையில் ரயில் நிலையம் அருகே காலி இடத்தில் பழைய வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே பழைய வாகனங்களில் கொளுந்து விட்டு தீ எரிந்ததால் பரபரப்பு
சோழிங்கநல்லூர்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.,தலைவர் அண்ணாமலை

பட்டியலின மக்கள் குறித்து சாதிய வன்மத்துடன் பதிவிட்டதாக தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.,தலைவர் அண்ணாமலை
பல்லாவரம்

பல ஆண்டுகளாக காதலித்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரில் வழக்கறிஞர் ...

வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார்

பல ஆண்டுகளாக காதலித்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரில்   வழக்கறிஞர்   கைது
தாம்பரம்

ஒருவரை வெட்டி விட்டு வாகனத்தில் தப்பியோடிய வழக்கில் இருவர் கைது

சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஒருவரை வெட்டிவிட்டு தப்பிச்சென்ற வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்

ஒருவரை வெட்டி விட்டு வாகனத்தில் தப்பியோடிய வழக்கில் இருவர் கைது
பல்லாவரம்

பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை கொலை செய்த தந்தையும் தற்கொலை

மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்

பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை  கொலை செய்த தந்தையும் தற்கொலை