செங்கல்பட்டு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நலக்குறைவால் வரிக்குதிரை ...
சென்னை வண்டலூர் பூங்காவில் இருந்த வரிக்குதிரை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது

வேளச்சேரி
கத்திமுனையில் பெண் பாலியல் வன்புணர்வு : பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்...
சென்னையில் தனியாக வசித்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்ணிடம்...
குடமுழுக்கு நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர்

ஆலந்தூர்
சென்னை ஆலந்தூரில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை ஆலந்தூரில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தாம்பரம்
பயன்பாட்டில் இல்லாத தொழுநோய் மருத்துவமனை: சென்னை மேயர் ஆய்வு
மாடம்பாக்கத்தில் பயன்பாட்டில் இல்லாத தொழுநோய் மருத்துவமனையை சென்னை மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

பல்லாவரம்
பல்லாவரம் ஜவுளி கடையில் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய நபர்கள்
சென்னை பல்லாவரம் ஜவுளி கடையில் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேளச்சேரி
சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொலை செய்த போதை ஆசாமி கைது
Drug addict Asami arrested for killing grandmother in Adambakkam, Chennai

ஆலந்தூர்
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது
சென்னை ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு
ஜெய்பீம் பட இயக்குனர், நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
ஜெய்பீம் பட இயக்குனர், நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு

ஆலந்தூர்
சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து
சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தாம்பரம்
தாம்பரம் மாநகராட்சியில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்க...
தாம்பரம் மாநகராட்சியில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்க லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேளச்சேரி
வேளச்சேரியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர்...
வேளச்சேரியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
